Enakku Naane Needhipathi – Ammaiyappa Adi Vangida Song Lyrics

Song: Ammaiyappa Adi Vangida Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Enakku Naane Needhipathi


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Ammaiyappaa adi vaangida piranthaen

Unmaiyappa udhai vaangiyae ilaiththaen

Arivillaamal naan alainthu thirinthaen

Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae

Arumai thaayae thanthaiyae…..

En arumai thaayae thanthaiyae…..
Male : Palliyilae padiththaalum paadaththai maranthaenae

Paadaththai maranthaalae palliyum maranthaenae

Velai kidaikkaamal police-yil saernthaenae

Kuttravaali kidaikkaamal kaakkiyai pidiththaenae

Avan ennai aadiththaanae….amma amma….aa….
Male : Ammaiyappaa adi vaangida piranthaen

Unmaiyappa udhai vaangiyae ilaiththaen
Male : Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga

Poo vaangi ponaenaiyaa….pondaatikkaaga

Naavil echchil oorum thirunelveli halwa-vudan

Poo vaangi ponaenaiyaa….
Male : Pondaatti ullae iruppaal endrae ninaiththu

Kadhavai thiranthu sendru katti pidiththaen

Aval kanavan ena ninaiththu ennai anaiththaal

Adhai kanda aval purushan kambaal ennai adiththaan
Male : Ammaiyappaa adi vaangida piranthaen

Unmaiyappa udhai vaangiyae ilaiththaen

Arivillaamal naan alainthu thirinthaen

Thaayae thanthaiyae arumai thaayae thanthaiyae

Arumai thaayae thanthaiyae…..

En arumai thaayae thanthaiyae…..


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே……
என் அருமைத் தாயே தந்தையே…… ஆண் : பள்ளியில் படித்தாலும் பாடத்தை மறந்தேனே
பாடத்தை மறந்தாலே பள்ளியும் மறந்தேனே
வேலை கிடைக்காமல் போலீஸில் சேர்ந்தேனே
குற்றவாளி கிடைக்காமல் காக்கியை பிடித்தேனே
அவன் என்னை ஆடித்தானே…அம்மா அம்மா…. ஆ…… ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன் ஆண் : பூ வாங்கிப் போனேனைய்யா…….பொண்டாட்டிக்காக
பூ வாங்கிப் போனேனைய்யா……பொண்டாட்டிக்காக
நாவில் எச்சில் ஊறும் திருநல்வேலி அல்வாவுடன்
பூ வாங்கிப் போனேனையா ஆண் : பெண்டாட்டி உள்ளே இருப்பாள் என்றே நினைத்து
கதவைத் திறந்து சென்று கட்டிப் பிடித்தேன்
அவள் கணவன் என நினைத்து என்னை அணைத்தாள்
அதைக் கண்ட அவள் புருஷன் கம்பால் என்னை அடித்தான் ஆண் : அம்மையப்பா அடி வாங்கிடப் பிறந்தேன்
உண்மையப்பா உதை வாங்கியே இளைத்தேன்
அறிவில்லாமல் நான் அலைந்து திரிந்தேன்
தாயே தந்தையே அருமைத் தாயே தந்தையே
அருமைத் தாயே தந்தையே……
என் அருமைத் தாயே தந்தையே……