Enakku Naane Needhipathi – Ichendru Ichendru Mutham Song Lyrics

Song: Ichendru Ichendru Mutham Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Enakku Naane Needhipathi


English Version

Singers : Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Female : Icendru ichendru muththam padhikkum

Inbaththin thunbangale

Annaththin kannaththil achchu padhikka

Minnattum vannangalae
Female : Meththai pazhakkam viththai pazhakkam

Thaththai kilikku muththa padhakkam

Sorkkaththai etti thodu
Male : Icendru ichendru muththam padhikkum

Inbaththin thunbangale
Male : Mai vaiththa kannukkul

Poi vaiththa pennukkul

Kai vaiththu sorkkaththai yaar vaiththathu

Female : Pon vaiththa manjaththil

Poo vaiththa nenjaththil

Kann vaiththu nenjaththai yaar thaiththathu
Male : Thanga silai anthapuram

Anthi kalai solli tharum

Female : Kannil kadhai kattru tharum

Inba suvai kotti tharum

Male : Engengu kann vaikka

Engengu kai vaikka

Nee konjam solli kodu
Female : Kai rendil kai vaiththu

Kannukkul kann vaiththu

Inbaththai alli kodu

Male : Antha ganaththil thanga kudaththil

Kairegai odattum

Kann paarvai sokkattum
Male : Icendru ichendru muththam padhikkum

Inbaththin thunbangale

Annaththin kannaththil achchu padhikka

Minnattum vannangalae
Male : Meththai pazhakkam viththai pazhakkam

Thaththai kilikku muththa padhakkam

Sorkkaththai etti thodu….
Female : Mogaththin sonthathil muththathin pakkaththil

Saamaththil kaamaththai archchikkalaam

Male : Inbaththin vellaththil nindraadum ullaththil

Eppothum nee ennai ratchikkalaam
Female : Annakkodi ennai thodu

Aththi pazham echchir padu

Kachchai kuzhal meththai idum

Pattu thugil sattrae vizhum
Female : Un kadhal mangaikkul oodaatha gangaikkul

Thaen vellam odattumae

Male : Sevvanthi pottaada ponvandu ottaada

Melangal kottattumae
Female : Andhi sabaikkul inba siraikkul

Kaithaagi vaiththukkol

Vandaagi moiththukkol
Female : Icendru ichendru muththam padhikkum

Inbaththin thunbangale

Male : Annaththin kannaththil achchu padhikka

Minnattum vannangalae
Female : Meththai pazhakkam viththai pazhakkam

Thaththai kilikku muththa padhakkam

Sorkkaththai etti thodu
Both : Icendru ichendru muththam padhikkum

Inbaththin thunbangale

Annaththin kannaththil achchu padhikka

Minnattum vannangalae


Tamil Version

பாடகர்கள் : யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு……. ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே ஆண் : மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது
பெண் : பொன் வைத்த மஞ்சத்தில்
பூ வைத்த நெஞ்சத்தில்
கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது ஆண் : தங்கச் சிலை அந்தப்புரம்
அந்திக் கலை சொல்லித் தரும்
பெண் : கண்ணில் கதை கற்றுத் தரும்
இன்பச் சுவை கொட்டித் தரும்
ஆண் : எங்கெங்கு கண் வைக்க
எங்கெங்கு கை வைக்க
நீ கொஞ்சம் சொல்லிக் கொடு பெண் : கை ரெண்டில் கை வைத்து
கண்ணுக்குள் கண் வைத்து
இன்பத்தை அள்ளிக் கொடு
ஆண் : அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில்
கைரேகை ஒட்டட்டும்
கண் பார்வை சொக்கட்டும்……. ஆண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே ஆண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு……. பெண் : மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில்
சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்
ஆண் : இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில்
எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம் பெண் : அன்னக் கொடி என்னைத் தொடு
அத்திப் பழம் எச்சிற்ப் படு
கச்சைக் குழல் மெத்தை இடும்
பட்டுத் துகில் சற்றே விழும் பெண் : உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள்
தேன் வெள்ளம் ஓடட்டுமே
ஆண் : செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட
மேளங்கள் கொட்டட்டுமே பெண் : அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள்
கைதாகி வைத்துக்கொள்
வண்டாகி மொய்த்துக் கொள்…….. பெண் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
ஆண் : அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே பெண் : மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு……. இருவர் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே

Similar Posts