Enakku Naane Needhipathi – Thiruda Thiruda Thiruda Song Lyrics

Song: Thiruda Thiruda Thiruda Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Enakku Naane Needhipathi


English Version

Singer : K. S. Chitra
Music by : Ilayaraja
Female : Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa

Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa
Female : Intha manathai eduththu koduththathu podhaathaa

En manathai thiruppi kodukka koodaathaa

Intha manathai eduththu koduththathu podhaathaa

En manathai thiruppi kodukka koodaathaa
Female : Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa

Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa
Female : Kaiyil valai yaavum neekka vanthaai

Kannaal kanai nooru nee thoduththaai

Unnaal penn paavai naan melinthaen

Urakkam illaamal kann sivanthaen
Female : Paruvam naal thorum paduththum paadu

Purinthum puriyamal irunthaayae

Noyaagave idai vaadavae

Iravodu naan poraadavae

En anbai kalavaadi engae vaiththaai
Female : Haei thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa

Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa
Female : Oru naal vizhi vaasal naan thiranthaen

Udanae en nenil nee malarnthaai

Aasai raagangal nee padiththaai

Kadhal neeraada nee azhaiththaai
Female : Naanam paranthoda naanum nindraen

Naalum pudhu mogam koduththaayae

Un tholilae naan aadavae

Un maarbilae kann moodavae

Kalyaana poo maalai nee soodalaam
Female : Haei thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa

Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa
Female : Intha manathai eduththu koduththathu podhaathaa

En manathai thiruppi kodukka koodaathaa
Female : Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa

Thirudaa thirudaa thirudaa

Penn manathai thirudum thirudaa….


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா பெண் : இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா
இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா பெண் : கையில் வளை யாவும் நீக்க வந்தாய்
கண்ணால் கணை நூறு நீ தொடுத்தாய்
உன்னால் பெண் பாவை நான் மெலிந்தேன்
உறக்கம் இல்லாமல் கண் சிவந்தேன் பெண் : பருவம் நாள் தோறும் படுத்தும் பாடு
புரிந்தும் புரியாமல் இருந்தாயே
நோயாகவே இடை வாடவே
இரவோடு நான் போராடவே
என் அன்பை களவாடி எங்கே வைத்தாய் பெண் : ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா பெண் : ஒரு நாள் விழி வாசல் நான் திறந்தேன்
உடனே என் நெஞ்சில் நீ மலர்ந்தாய்
ஆசை ராகங்கள் நீ படித்தாய்
காதல் நீராட நீ அழைத்தாய் பெண் : நாணம் பறந்தோட நானும் நின்றேன்
நாளும் புது மோகம் கொடுத்தாயே
உன் தோளிலே நான் ஆடவே
உன் மார்பிலே கண் மூடவே
கல்யாணப் பூ மாலை நீ சூடலாம் பெண் : ஹேய் திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா பெண் : இந்த மனதை எடுத்துக் கெடுத்தது போதாதா
என் மனதை திருப்பிக் கொடுக்கக் கூடாதா பெண் : திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா
திருடா திருடா திருடா
பெண் மனதைத் திருடும் திருடா

Similar Posts