Enakku Oru Needhi – Aayiram Aayiram Jenmam Song Lyrics

Song: Aayiram Aayiram Jenmam Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Enakku Oru Needhi


English Version

Singer : Vani Jayaram
Music by : V. Kumar
Female : Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum
Female : Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum
Female : Paasam kaanaatha nenjil indru

Paasam nee kaattinaai

Dheepam illaatha veettil vanthu

Dheepam nee yaettrinaai
Female : Kannil kaanatha thaayai indru

Unnil naan kaaniraen

Kadhil ketkaatha jeeva raagam

Engum naan ketkirean
Female : Kungumam konda

Mangala mangai naanallavo

Koondhalil soodum pookkalum

Unthan per sollavo
Female : Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum
Female : Kallai pennaaga maattri thantha

Raman neeyallavo

Kadhal maaraamal unnai saerntha

Seedhai naanallavo
Female : Enthan per solla indru ennai

Annai nee aakkinaai

Unthan thol meedhu saayumpothu

Pillaiyaai maattrinaai
Female : Annaiyai polae

Un mugam paarththu naan vaazhuven

Pillaiyai polae

Un madi meedhu kann mooduvaen
Female : Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்…… பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்…… பெண் : பாசம் காணாத நெஞ்சில் இன்று
பாசம் நீ காட்டினாய்
தீபம் இல்லாத வீட்டில் வந்து
தீபம் நீ ஏற்றினாய் பெண் : கண்ணில் காணாத தாயை இன்று
உன்னில் நான் காண்கிறேன்
காதில் கேட்காத ஜீவ ராகம்
எங்கும் நான் கேட்கிறேன் பெண் : குங்குமம் கொண்ட
மங்கல மங்கை நானல்லவோ
கூந்தலில் சூடும் பூக்களும்
உந்தன் பேர் சொல்லவோ பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்…… பெண் : கல்லை பெண்ணாக மாற்றி தந்த
ராமன் நீயல்லவோ
காதல் மாறாமல் உன்னை சேர்ந்த
சீதை நானல்லவோ பெண் : எந்தன் பேர் சொல்ல இன்று என்னை
அன்னை நீ ஆக்கினாய்
உந்தன் தோள் மீது சாயும்போது
பிள்ளையாய் மாற்றினாய் பெண் : அன்னையை போலே
உன் முகம் பார்த்து நான் வாழுவேன்
பிள்ளையைப் போலே
உன் மடி மீது கண் மூடுவேன்….. பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்
இந்த சொந்தம் தரும்
ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்
அது நெஞ்சில் விழும்……