Enakku Oru Needhi – Kanneerale Vidhiyin Song Lyrics

Song: Kanneerale Vidhiyin Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Enakku Oru Needhi


English Version

Singer : K. J. Jesudass
Music by : V. Kumar
Male : Kanneeraalae vidhiyin kaikal

Ezhuthum kolamithu

Kaanalil odidum kaagitha oddam

Engae povathu
Male : Kanneeraalae vidhiyin kaikal

Ezhuthum kolamithu

Kaanalil odidum kaagitha oddam

Engae povathu
Male : Annai un azhagai paarkkum

Vizhiyai moodinaal

Unnai thoonga vaikkavillai

Avalthaan thoonginaal
Male : Oonjalai poloru koondil

Kiliyae thoongavo

Unaiyae ennaidum thanthai

Thaniyae yaengavo

Eththanai kaalam ippadi pogum

Kandathai yaaro yaaro
Male : Kanneeraalae vidhiyin kaikal

Ezhuthum kolamithu

Kaanalil odidum kaagitha oddam

Engae povathu
Male : Oomai paadum intha raagam

Ulagam ketkumaa

Naalai engalathu vaanil

Velicham thondrumaa
Male : Koyilum kallarai aanaal

Edhuthaan sannathi

Alaiyum nenjukku konjam

Azhuthaal nimmath

Yaaridam sella yaaridam solla

Aaruthal solvaar yaaro
Male : Kanneeraalae vidhiyin kaikal

Ezhuthum kolamithu

Kaanalil odidum kaagitha oddam

Engae povathu…..


Tamil Version

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது…… ஆண் : கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது…… ஆண் : அன்னை உன் அழகை பார்க்கும்
விழியை மூடினாள்
உன்னை தூங்க வைக்கவில்லை
அவள்தான் தூங்கினாள் ஆண் : ஊஞ்சலை போலொரு கூண்டில்
கிளியே தூங்கவோ
உனையே எண்ணிடும் தந்தை
தனியே ஏங்கவோ
எத்தனை காலம் இப்படி போகும்
கண்டதை யாரோ யாரோ….. ஆண் : கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது…… ஆண் : ஊமை பாடும் இந்த ராகம்
உலகம் கேட்குமா
நாளை எங்களது வானில்
வெளிச்சம் தோன்றுமா ஆண் : கோயிலும் கல்லறை ஆனால்
எதுதான் சன்னதி
அலையும் நெஞ்சுக்கு கொஞ்சம்
அழுதால் நிம்மதி
யாரிடம் செல்ல யாரிடம் சொல்ல
ஆறுதல் சொல்வார் யாரோ…. ஆண் : கண்ணீராலே விதியின் கைகள்
எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம்
எங்கே போவது……