Enakku Oru Needhi – Padhinettu Vayasu Rosa Song Lyrics

Song: Padhinettu Vayasu Rosa Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Enakku Oru Needhi


English Version

Singers : Malasiya Vasudevan and Swarnalatha
Music by : V. Kumar
Male : Padhinettu vayasu rosa

Naan un mogavettukeththa rasa

Padhinettu vayasu rosa

Naan un mogavettukeththa rasa

Anbu kondu poovai pol vanthaal

Alli kollum thendral naanthaanae
Male : Perum padai kondu ennai

Thadai seiyya vanthaal

Seeri varum puyal…..hae….

Naane Seeri varum puyal….
Female : Asaththura aambala singam neenga

Anaichchukka yaeththa thangam

Asaththura aambala singam neenga

Anaichchukka yaeththa thangam

Kaiyirendum thaalam thattattum haah

Kaalirendum melam kottattum
Female : En idavetta paaththu sanam

Madhi kettu poguminnu

Ungalukku theriyaathaa

Adhu ungalukku theriyaathaa
Male : Padhinettu vayasu rosa

Naan un mogavettukeththa rasa
Male : Nanbarkalellaam vaarungo

Nallaa thaalam poduno

Female : Onnaa saernthu ennodu

Bhangra dance aadungo
Male : Vettri vazhi thedi thedi

Vegu naalaa kaaththirunthom

Vettri vazhi thedi thedi

Vegu naalaa kaaththirunthom
Female : Thappu vazhiyaagaathunnu

Thalli thalli potturunthom
Male : Nalla neram nerungi varuthu

Nari koottam odhungi viduthu

Haai lalalaa tharala haai lalalaa

Tharala haai lalalaa tharala haai lalalaa

Tharala haai lalalaa tharala haai lalalaa
Male : Nalla neram nerungi varuthu

Nari koottam odhungi viduthu
Female : Kottu melam adikka porom

Vettri kanial parikkaporom

Kottu melam adikka porom

Vettri kanial parikkaporom
Male : Padhungiya puliyum paaigirathu

Padhungiya puliyum paaigirathu

Padhariyae edhirigal kadhari thudithudikka
Female : Asaththura aambala singam neenga

Anaichchukka yaeththa thangam
Male : Nanbarkalellaam vaarungo

Nallaa thaalam poduno

Female : Onnaa saernthu ennodu

Paanthraa dance aadungo
Male : Muttakkulla kozhi onnu

Muzhusaaga porinjirukku

Female : Pattu nenjai thottu paaru

Padhari padhari thudichchirukku
Male : Murukku meesai machchaan onnu

Moolaiyoram padhungi irukku

Haai lalalaa tharala haai lalalaa

Tharala haai lalalaa tharala haai lalalaa

Hei tharala haai lalalaa tharala haai lalalaa
Male : Murukku meesai machchaan onnu

Moolaiyoram padhungi irukku
Female : Kaavalkaaran mama unthan

Kanna vachchae nerungi irukku

Kaavalkaaran mama unthan

Kanna vachchae nerungi irukku

Male : Pidikkulla nikkaatha viraal kutti

Ada pidikkulla nikkaatha viraal kutti

Idhu valiakkulla sikkaathaa suraa kutti
Female : Asaththura aambala singam neenga

Anaichchukka yaeththa thangam

Male : Padhinettu vayasu rosa

Naan un mogavettukeththa rasa


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா
பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா
அன்பு கொண்டு பூவைப்போல் வந்தால்
அள்ளிக் கொள்ளும் தென்றல் நான்தானே ஆண் : பெரும் படை கொண்டு என்னை
தடை செய்ய வந்தால்
சீறி வரும் புயல்…….ஹே..
நானே சீறி வரும் புயல்….. பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
கையிரெண்டும் தாளம் தட்டட்டும் ஹாஹ்
காலிரெண்டும் மேளம் கொட்டட்டும் பெண் : என் இடவெட்ட பாத்து சனம்
மதி கெட்டு போகுமின்னு
உங்களுக்கு தெரியாதா
அது உங்களுக்கு தெரியாதா… ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா ஆண் : நண்பர்களெல்லாம் வாருங்கோ
நல்லா தாளம் போடுங்கோ
பெண் : ஒண்ணாச் சேர்ந்து என்னோடு
பாந்த்ரா டான்ஸ் ஆடுங்கோ ஆண் : வெற்றி வழித் தேடித் தேடி
வெகுநாளா காத்திருந்தோம்
வெற்றி வழித் தேடித் தேடி
வெகுநாளா காத்திருந்தோம் பெண் : தப்பு வழியாகாதுன்னு
தள்ளித் தள்ளி போட்டுருந்தோம் ஆண் : நல்ல நேரம் நெருங்கி வருது
நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது
ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா ஆண் : நல்ல நேரம் நெருங்கி வருது
நரிக் கூட்டம் ஒதுங்கிவிடுது பெண் : கொட்டு மேளம் அடிக்கப் போறோம்
வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம்
கொட்டு மேளம் அடிக்கப் போறோம்
வெற்றிக் கனிகள் பறிக்கப்போறோம் ஆண் : பதுங்கிய புலியும் பாய்கிறது
பதுங்கிய புலியும் பாய்கிறது
பதறியே எதிரிகள் கதறி துடிதுடிக்க பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம் ஆண் : நண்பர்களெல்லாம் வாருங்கோ
நல்லா தாளம் போடுங்கோ
பெண் : ஒண்ணாச் சேர்ந்து என்னோடு
பாங்கரா டான்ஸ் ஆடுங்கோ ஆண் : முட்டக்குள்ள கோழி ஒண்ணு
முழுசாக பொறிஞ்சிருக்கு
பெண் : பட்டு நெஞ்சை தொட்டுப் பாரு
பதறி பதறி துடிச்சிருக்கு ஆண் : முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு
மூலையோரம் பதுங்கிருக்கு
ஹாய் லலலா தரல ஹாய் லலலா
தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா
ஹேய் தரல ஹாய் லலலா தரல ஹாய் லலலா ஆண் : முறுக்கு மீசை மச்சான் ஒண்ணு
மூலையோரம் பதுங்கிருக்கு பெண் : காவல்காரன் மாமா உந்தன்
கண்ண வச்சே நெருங்கிருக்கு
காவல்காரன் மாமா உந்தன்
கண்ண வச்சே நெருங்கிருக்கு
ஆண் : பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி
அட பிடிக்குள்ள நிக்காத விறால் குட்டி
இது வலைக்குள்ள சிக்காத சுறாக் குட்டி பெண் : அசத்துற ஆம்பள சிங்கம் நீங்க
அணைச்சுக்க ஏத்த தங்கம்
ஆண் : பதினெட்டு வயசு ரோசா
நான் உன் மொகவெட்டுக்கேத்த ராசா

Similar Posts