Enakku Oru Needhi – Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics

Song: Sorkkam Ingu Thirakkathatha Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Enakku Oru Needhi

English Version

Singer : Vani Jayaram
Music by : V. Kumar
Female : Sorkkam ingu thirakkaathathaa

Solli thanthaal padikkaathathaa chinna chittu

Kannam enna inikkaathathaa

Kangal minnal adikkaathathaa mella thattu
Female : Meththai enna virikaaththaa

Viththai enna padikkaththaa alli kottu

Azhagiya oru kili maragatha mani vizhi

Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….

Female : Idathu kann mella thudikkuthu

Iravilum thegam kodhikkuthu

Enakkullae mogam thaagam vegam pirakkuthu

Bodhai vizhigalai mayakkuthu
Female : Idai oru pakkam thudikka

Pidiyena unnai azhaikka

Idhazhgalil muththam padhikka

Ilamanam konjam silrkka

Thaangaamal thallaaduthu thaalaattuthu
Female : Sorkkam ingu thirakkaathathaa

Solli thanthaal padikkaathathaa chinna chittu

Kannam enna inikkaathathaa

Kangal minnal adikkaathathaa mella thattu
Female : Meththai enna virikaaththaa

Viththai enna padikkaththaa alli kottu

Azhagiya oru kili maragatha mani vizhi

Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….
Female : Mudhumaiyo vellai adikkuthu

Ilamai pol ingu nadikkuthu kadai kannaal

Paavam melum keezhum alakkuthu

Moochchil anal pori parakkuthu
Female : Thalaivanum illai enakku

Thondanum illai enakku

Anaivarum ingae samamthaan

Aanmai irunthaal sugamthaan

Ellorum mannargal vaarungalaen
Female : Sorkkam ingu thirakkaathathaa

Solli thanthaal padikkaathathaa chinna chittu

Kannam enna inikkaathathaa

Kangal minnal adikkaathathaa mella thattu
Female : Meththai enna virikaaththaa

Viththai enna padikkaththaa alli kottu

Azhagiya oru kili maragatha mani vizhi

Edhu varai sugamena iravinil alaiyuhu….oo….

Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : இடது கண் மெல்ல துடிக்குது
இரவிலும் தேகம் கொதிக்குது
எனக்குள்ளே மோகம் தாகம் வேகம் பிறக்குது
போதை விழிகளை மயக்குது பெண் : இடை ஒரு பக்கம் துடிக்க
பிடியென உன்னை அழைக்க
இதழ்களில் முத்தம் பதிக்க
இளமனம் கொஞ்சம் சிலிர்க்க
தாங்காமல் தள்ளாடுது தாலாட்டுது…… பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ…….. பெண் : முதுமையோ வெள்ளை அடிக்குது
இளமை போல் இங்கு நடிக்குது கடை கண்ணால்
பாவம் மேலும் கீழும் அளக்குது
மூச்சில் அனல் பொறி பறக்குது பெண் : தலைவனும் இல்லை எனக்கு
தொண்டனும் இல்லை எனக்கு
அனைவரும் இங்கே சமம்தான்
ஆண்மை இருந்தால் சுகம்தான்
எல்லோரும் மன்னர்களே வாருங்களேன்….. பெண் : சொர்க்கம் இங்கு திறக்காததா
சொல்லித் தந்தால் படிக்காததா சின்னச் சிட்டு
கன்னம் என்ன இனிக்காததா
கண்கள் மின்னல் அடிக்காததா மெல்லத் தட்டு பெண் : மெத்தை என்ன விரிக்காததா
வித்தை என்ன படிக்காததா அள்ளிக் கொட்டு
அழகிய ஒரு கிளி மரகத மணி விழி
எது வரை சுகமென இரவினில் அலையுது…..ஓ……..

Similar Posts