Enaku Endey Kidaiyaathu – Fun Damaka Song Lyrics

Song: Fun Damaka Song Lyrics

Lyricist: Shrenik Viswanathan

Album: Enaku Endey Kidaiyaathu


English Version

Singer : Abishek Raaja
Music by : Kalacharan
Lyrics by : Shrenik Viswanathan
Male : Fun damaka

Fun damaka
Male : Cutting podu da raja

Intha setting thaane

Enga kailaaasaa
Male : Kadhavu thorakkuma lesaa

Sernthu kudikkalame savage aa

Adutha round-ku cheers ah

Ulla irukkum varaikkum

Nalla time pass ah

Situvation romba pudhusaa

Saraaku kodda romance ah
Male : Venam valikuthu

Enga story romba tragedy

Aanalum adangala

Intha ranaganthula

Oru fun dammka
Male : Onna sikkitom ula ula

Thorandhu vida aaluthan inga illa

Open pannu atha fulla fulla

Side dish illanalum paravailla
Male : Tripping aaguthey slow ah

Ithu beach eh illadha oru goa ah

Escape illatha theevaa

Thalladum irava vaa vaa vaa
Male : Wanted ah vathu maatti

Expectaiton vs reality

Aanalum adangala

Intha ranagalathilum

Oru fun damaka
Male : Moodi suthikitta sarakku

Vithiye suthikichu namakku

Passwod ennava irukkum

Sorga vaasal eppathan thorakkum

Hoooo ooooo ooooooo


Tamil Version

பாடகர் : அபிஷேக் ராஜா இசை அமைப்பாளர் : கலாச்சரண் பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன் ஆண் : ஃபன் டமாக்கா
ஃபன் டமாக்கா ஆண் : கட்டிங் போடு டா ராஜா
இந்த செட்டிங் தானே
எங்க கைலாசா ஆண் : கதவு தொறக்குமா லேசா
சேர்ந்து குடிக்கலாமே சாவேஜா
அடுத்த ரவுண்ட்-கு சியர்ஸ் ஆ
உள்ள இருக்கும் வரைக்கும்
நல்ல டைம் பாஸ் ஆ
சிட்டுவேசன் ரொம்ப புதுசா
சரக்கு கூட தா ரொமான்ஸ் ஆ ஆண் : வேணாம் வலிக்குது
எங்க ஸ்டோரி ரொம்ப டிராஜெடி
ஆனாலும் அடங்கல
இந்த ரணகளத்துலும்
ஒரு ஃபன் டமாக்கா ஆண் : ஒன்னா சிக்கிட்டோம் உள்ள உள்ள
தொறந்து விட ஆளுதான் இங்க இல்ல
ஓபன் பண்ணு அந்த ஃபுள்ள ஃபுள்ள
சைட் டிஷ் இல்லனாலும் பரவாயில்லை ஆண் : ட்ரிப்பிங் ஆகுதே ஸ்லோ ஆ
இது பீச் ஏ இல்லத ஒரு கோவா ஆ
எஸ்கேப் இல்லா தீவா
தள்ளாடும் இரவா வா வா ஆண் : வான்ட்டடா வந்து மாட்டி
எக்ஸ்படேசன் Vs ரியாலிட்டி
ஆனாலும் அடங்கல
இந்த ரனகளத்திலும்
ஒரு ஃபன் டமாக்கா ஆண் : மூடி சுத்திகிட்ட சரக்கு
விதியே சுத்திகிச்சு நமக்கு
பாஸ்வோடு என்னவா இருக்கு
சொர்க வாசல் எப்பதான் தொறக்கும்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ…..