Endraavathu Oru Naal – Kanne En Kanne Song Lyrics

Song: Kanne En Kanne Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Endraavathu Oru Naal


English Version

Singers : Vijay Yesudas and Saindhavi Prakash
Music by : N. R. Raghunanthan
Male : Kannae en kannae

Un kannathil sevvaanamaa

Pennae semponnae

Adhu thaaimaiyin vannama
Male : Kannae en kannae

Un kannathil sevvaanamaa

Pennae semponnae

Adhu thaaimaiyin vannama
Male : Vaasal vandha vennila

Ini valar piraiyaagumae

Namm aasai ennum kolamae

Oru pillai thondrumae
Male : Neeyum naanum thaaiyum thandhai

Aagum kaalamae
Male : Kannae en kannae

Un kannathil sevvaanamaa

Pennae semponnae

Adhu thaaimaiyin vannama
Male : Puzhudhi kattu vaazhkaiyil

Katti thangam vandhadhae

Adiyae en kodiyae

Oru parisu keladi
Female : Madiyai yendhi vandhathum

Oru pudhaiyal thandha saamiyae

Neeyae en parisu

Ini pudhusa venuma
Male : En aasai poongodi

Un jeevan rendadi

En pangu serthumae

Nee unnudi
Female : Sukka minjiya marundu irukka

Unnai kaatilum urav irukka

Petha thaaiyai pol nee thaanga

Kannu peru kaalam enakku
Female : Thaai paal oottum velaiyil

Tamilum serthu oottanum

Oorae kondaada

Adha paarthu rasikanum
Male : Veetu paadam polavae

Mattu paadam padikanum

Kalvi vivasaayam rendum

Kangal aagumae
Female : Aagaaya oonjalil

Thaalatti parkanum

Oor aalum pillaiyaai

Aal aakanum
Male : Un vayathil valarudhu

Oru vilakku

Vamsam valakura thiru vilakku

Maasam pathula porakkum

Pullaikku maalai kaathu irukku
Male : Kannae en kannae

Un kannathil sevvaanamaa

Pennae semponnae

Adhu thaaimaiyin vannama
Female : Vaasal vandha vennila

Ini valar piraiyaagumae

Namm aasai ennum kolamae

Oru pillai thondrumae
Both : Neeyum naanum thaaiyum thandhai

Aagum kaalamae
Both : …………………………..


Tamil Version

பாடகர்கள் : விஜய் ஏசுதாஸ் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா ஆண் : வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே ஆண் : நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா ஆண் : புழுதி காட்டு வாழ்க்கையில்
கட்டி தங்கம் வந்ததே
அடியே என் கொடியே
ஒரு பரிசு கேளடி பெண் : மடியை ஏந்தி வந்ததும்
ஒரு புதையல் தந்த சாமியே
நீயே என் பரிசு
இனி புதுசா வேணுமா ஆண் : என் ஆசை பூங்கொடி
உன் ஜீவன் ரெண்டடி
என் பங்கு சேர்த்துமே
நீ உண்ணுடி பெண் : சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா
உன்னை காட்டிலும் உறவு இருக்கா
பெத்த தாயை போல் நீ தாங்க
கண்ணு பேரு காலம் எனக்கு பெண் : தாய் பால் ஊட்டும் வேளையில்
தமிழும் சேர்த்து ஊட்டனும்
ஊரே கொண்டாட
அத பார்த்து ரசிக்கணும் ஆண் : வீட்டு பாடம் போலவே
மாட்டு பாடம் படிக்கணும்
கல்வி விவசாயம் ரெண்டும்
கண்கள் ஆகுமே பெண் : ஆகாய ஊஞ்சலில்
தாலாட்டி பார்க்கணும்
ஊர் ஆளும் பிள்ளையாய்
ஆள் ஆக்கணும் ஆண் : உன் வயதில் வளருது
ஒரு விளக்கு
வம்சம் வளக்குற திரு விளக்கு
மாசம் பத்துல பொறக்கும்
புள்ளைக்கு மாலை காத்து இருக்கு ஆண் : கண்ணே என் கண்ணே
உன் கன்னத்தில் செவ்வானமா
பெண்ணே செம்பொன்னே
அது தாய்மையின் வண்ணமா பெண் : வாசல் வந்த வெண்ணிலா
இனி வளர் பிறையாகுமே
நம் ஆசை என்னும் கோலமே
ஒரு பிள்ளை தோன்றுமே இருவரும் : நீயும் நானும் தாயும் தந்தை
ஆகும் காலமே இருவரும் : ……………………………