Endraavathu Oru Naal – Maattu Mani Saththam Song Lyrics

Song: Maattu Mani Saththam Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Endraavathu Oru Naal


English Version

Singer : Namitha Babu
Music by : N. R. Raghunanthan
Female : Hmmm mm mmm mm mm

Hm mm mm hmm mm mm hmm mm mm

Maattu mani saththam

Enga koyil mani saththam

Maattu saani vaasam

Enga parambaraya suththum
Female : Maattu mani saththam

Enga koyil mani saththam

Maattu saani vaasam

Enga parambaraya suththum
Female : Veedillaama iruppathundu

Manusha saadhi

Aana maadillaadha iruppadhilla

Ozhavar saadhi…
Female : Sella pillaiyodu moththam

Rendu peru naanga

Sevala kaala rendum

Serthu naalu peruthaanga
Female : Eesan thandha maadu

Rendum enga pillaiyaachu

Ration card ezhuthum bothu

Peru vittu pochu
Female : Maattu mani saththam

Enga koyil mani saththam

Maattu saani vaasam

Enga parambaraya suththum
Female : Veedillaama iruppathundu

Manusha saadhi

Aana maadillaadha iruppadhilla

Ozhavar saadhi…
Female : Sella pillaiyodu moththam

Rendu peru naanga

Sevala kaala rendum

Serthu naalu peruthaanga
Female : Eesan thandha maadu

Rendum enga pillaiyaachu

Ration card ezhuthum bothu

Peru vittu pochu
Female : Katti vacha kaala maattu

Kazhuthu mani osayilae

Satti vechu thanni thelippaa

Thaai oruthi vaasayilae
Female : Katti vacha kaala maattu

Kazhuthu mani osayilae

Satti vechu thanni thelippaa

Thaai oruthi vaasayilae
Female : Peththa pulla pasiyaara..aa..

Peththa pulla pasiyaara

Oththamaiyu ottayila

Sevala maadu thinguthaanu

Etti paappa aasayila
Female : Kodi panam venaamae

Ponnum porulum venaamae

Maadimane venaamae

Sodi maadu randu podhumae….


Tamil Version

பாடகி : நமீதா பாபு இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்….. பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும் பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும் பெண் : வீடில்லாம இருப்பதுண்டு
மனுச சாதி
ஆனா மாடில்லாம இருப்பதில்ல
உழவு சாதி பெண் : செல்ல பிள்ளையோடு மொத்தம்
ரெண்டு பேரு நாங்க
செவல காள ரெண்டும்
சேத்து நாலு பேருதாங்க பெண் : ஈசன் தந்த மாடு
ரெண்டும் எங்க பிள்ளையாச்சு
ரேஷன் கார்டு எழுதும்போது
பேரு விட்டு போச்சு பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும் பெண் : மாட்டு மணி சத்தம்
எங்க கோயில் மணி சத்தம்
மாட்டு சாணி வாசம்
எங்க பரம்பரய சுத்தும் பெண் : வீடில்லாம இருப்பதுண்டு
மனுச சாதி
ஆனா மாடில்லாம இருப்பதில்ல
உழவு சாதி பெண் : செல்ல பிள்ளையோடு மொத்தம்
ரெண்டு பேரு நாங்க
செவல காள ரெண்டும்
சேத்து நாலு பேருதாங்க பெண் : ஈசன் தந்த மாடு
ரெண்டும் எங்க பிள்ளையாச்சு
ரேஷன் கார்டு எழுதும்போது
பேரு விட்டு போச்சு பெண் : கட்டி வச்ச காள மாட்டு
கழுத்து மணி ஓசையிலே
சட்டி வச்சு தண்ணி தொளிப்பா
தாய் ஒருத்தி வாசலில பெண் : கட்டி வச்ச காள மாட்டு
கழுத்து மணி ஓசையிலே
சட்டி வச்சு தண்ணி தளிப்பா
தாய் ஒருத்தி வாசலில பெண் : பெத்த புள்ள பசியாற
பெத்த புள்ள பசியாற
ஒத்தமயி ஓட்டயில
செவல மாடு திங்குதாணு
எட்டி பாப்பா ஆசையில பெண் : கோடி பணம் வேணாமே
பொன்னும் பொருளும் வேணாமே
மாடி மன வேணாமே
சோடி மாடு ரெண்டு போதுமே