Endravathu Oru Naal (1986) – Chinnanjirusu Idha Konjam Song Lyrics

Song: Chinnanjirusu Idha Konjam Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Endravathu Oru Naal (1986)


English Version

Singer : Uma Ramanan
Music by : Shankar Ganesh
Female : Chinnanjirusu idha konjam urasa

Puththam pudhusu en peru sarasu

Akkam pakkam yaarumilla

Vetkkappattaal laabam illa

Akkam pakkam yaarumilla

Vetkkappattaal laabam illa
Female : Aalaagi maasam ippo paththaachchu

Aasa mael aasa vachcha adhilae adhilae
Female : Chinnanjirusu idha konjam urasa

Puththam pudhusu en peru sarasu
Female : Aadaatha aattam aada maelmoochch vaanguthu

Aambulla paakkumpothu thannaalae yaenguthu

Aadaatha aattam aada maelmoochch vaanguthu

Aambulla paakkumpothu thannaalae yaenguthu
Female : Kattikkolla ottikkolla

Kanniponnu ennuthu

Kannam rendum muththam kettu

Ennennammo pannuthu

Kaamboda poovai killu medhuvaa medhuvaa
Female : Chinnanjirusu idha konjam urasa

Puththam pudhusu en peru sarasu

Akkam pakkam yaarumilla

Vetkkappattaal laabam illa

Aalaagi maasam ippo paththaachchu

Aasa mael aasa vachcha adhilae adhilae
Male : Singaari darling vaadi

My name is romeo

Needhaandi chinna veedu

That is my idea

My name is romeo

Needhaandi chinna veedu

That is my idea
Female : Thammaathundu katta paiyaa chinna veedu thevaiyaa

Aasa machchaan neeyum enna pattaa poda vaariyaa

Kaamboda poovai killu medhuvaa medhuvaa
Female : Chinnanjirusu idha konjam urasa

Puththam pudhusu en peru sarasu

Akkam pakkam yaarumilla

Vetkkappattaal laabam illa

Aalaagi maasam ippo paththaachchu

Aasa mael aasa vachcha adhilae adhilae
Female : Chinnanjirusu idha konjam urasa

Puththam pudhusu en peru sarasu


Tamil Version

பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல பெண் : ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு… பெண் : ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது
ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது
ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது
ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது பெண் : கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள
கன்னிப் பொண்ணு எண்ணுது
கன்னம் ரெண்டும் முத்தம் கேட்டு
என்னென்னமோ பண்ணுது
காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே ஆண் : சிங்காரி டார்லிங் வாடி
மை நேம் இஸ் ரோமியோ
நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா
சிங்காரி டார்லிங் வாடி
மை நேம் இஸ் ரோமியோ
நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா பெண் : தம்மாதூண்டு கட்டப் பையா சின்ன வீடு தேவையா
ஆச மச்சான் நீயும் என்ன பட்டா போட வாரியா
காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு…..