Endravathu Oru Naal (1986) – Kannukkulle Kadhal Vandhu Song Lyrics

Song: Kannukkulle Kadhal Vandhu Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Endravathu Oru Naal (1986)


English Version

Singers : Uma Ramanan and Ramesh
Music by : Shankar Ganesh
Female : Kannukkullae kadhal vanthu

Solluthaiyaa vanna sindhu

Anbu vithai thoovum anthi nilaa

Aasai kathai pesum inba vizha

Neeyum naanum kaanum neram
Male : Kannukkullae kadhal vanthu

Solluthammaa vanna sindhu

Anbu vithai thoovum anthi nilaa

Aasai kathai pesum inba vizha

Neeyum naanum kaanum neram
Female : Kannukkullae kadhal vanthu

Male : Solluthammaa vanna sindhu
Female : Ullam serum pozhuthu intha pozhuthu

Suga raagam neeyum ezhuthu

Ullam serum pozhuthu intha pozhuthu

Suga raagam neeyum ezhuthu
Male : Yaengum……poovey…..ingae….vaa vaa

Female : Ilamai mayakkam indru theerum

Male : Idhzhgal inaiyum varai pogum

Female : Ilamai mayakkam indru theerum

Male : Idhzhgal inaiyum varai pogum
Female : Kannukkullae kadhal vanthu

Solluthaiyaa vanna sindhu

Male : Anbu vithai thoovum anthi nilaa

Aasai kathai pesum inba vizha

Female : Neeyum naanum kaanum neram
Male : Kannukkullae kadhal vanthu

Female : Solluthaiyaa vanna sindhu
Male : Vaanam pola virinthu dhinam virunth

Intha kadhal pogum thodarnthu

Vaanam pola virinthu dhinam virunth

Intha kadhal pogum thodarnthu
Female : Kaalam….maarum neram….maarum

Male : Kadhal maaruvathu illai

Female : Namakkul pirivu ini illai

Male : Lababaa….kadhal maaruvathu illai

Female : Namakkul pirivu ini illai
Male : Kannukkullae kadhal vanthu

Solluthammaa vanna sindhu

Female : Anbu vithai thoovum anthi nilaa

Aasai kathai pesum inba vizha

Male : Neeyum naanum kaanum neram
Male : Lallaalallaa laa

Female : Lallaalallaa laa

Male : Hae hae hae laa laa la

Female : Lallaalallaa laa


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து
அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம் ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச் சிந்து
அன்பு விதைத் தூவும் அந்தி நிலா
ஆசைக் கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
ஆண் : சொல்லுதம்மா வண்ணச் சிந்து பெண் : உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது
உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது ஆண் : ஏங்கும்……பூவே…..இங்கே…..வா வா
பெண் : இளமை மயக்கம் இன்று தீரும்
ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும்
பெண் : இளமை மயக்கம் இன்று தீரும்
ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து
ஆண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
பெண் : நீயும் நானும் காணும் நேரம் ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
பெண் : சொல்லுதய்யா வண்ணச்சிந்து… ஆண் : வானம் போல விரிந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து
வானம் போல விரிந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து பெண் : காலம்…..மாறும்…..நேரம்…..மாறும்
ஆண் : காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை..
ஆண் : லபபா…..காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச் சிந்து
பெண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக் கதை பேசும் இன்ப விழா
ஆண் : நீயும் நானும் காணும் நேரம்…. ஆண் : லல்லாலல்ல்லா லா
பெண் : லல்லாலல்ல்லா லா
ஆண் : ஹே ஹே ஹே லாலால
பெண் : லல்லாலல்ல்லா லா