Endravathu Oru Naal (1986) – Ullam Unnai Thedum Song Lyrics

Song: Ullam Unnai Thedum Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Endravathu Oru Naal (1986)


English Version

Singers : P. Jayachandran and Uma Ramanan
Music by : Shankar Ganesh
Male : Ullam unnai thedum

Pudhu vellam nenjil mothum

Antha vaanam poovai thoovum

Adhu vaazhththu paadal paadum

Vaazhvil inbam serum

Ponmaanae enthan sontham needhaanae

Ponmaanae enthan sontham needhaanae
Female : Ullam unnai thedum

Pudhu vellam nenjil mothum

Antha vaanam poovai thoovum

Adhu vaazhththu paadal paadum

Vaazhvil inbam serum

Poomaanae enthan sontha neethaanae

Poomaanae enthan sontha neethaanae
Chorus : ………………
Male : Neeraadum maalai neram

Nindraadum thennaiyin oram

Vilaiyaada vanthaen uravaada vaa
Female : Yaedhedho nenjil mogam

Unnaalae vanthathu thaagam

Idaiyodu neeyum vilaiyaadalaam
Male : Thaeraeri oorkolam povom kannae vaa

Thaeraeri oorkolam povom kannae vaa

Female : Poomaanae enthan sontha neethaanae

Poomaanae enthan sontha neethaanae
Male : Ullam unnai thedum

Pudhu vellam nenjil mothum

Female : Antha vaanam poovai thoovum

Adhu vaazhththu paadal paadum

Vaazhvil inbam serum

Male : Ponmaanae enthan sontham needhaanae

Female : Poomaanae enthan sontha neethaanae
Female : Un kagaigal theendumpothu

Santhosham ponguthu nooru

Mazhai megam thedi mayil vanthathu
Male : Thaenoorum kannam rendum

Yaen ingu naanuthu indru

Kani muththam kettu idhazh yaenguthu
Female : Yaekkangal theernthoda maalaiyai nee soodu

Yaekkangal theernthoda maalaiyai nee soodu

Male : Ponmaanae enthan sontham needhaanae

Ponmaanae enthan sontham needhaanae
Female : Ullam unnai thedum

Pudhu vellam nenjil mothum

Male : Antha vaanam poovai thoovum

Adhu vaazhththu paadal paadum

Vaazhvil inbam serum

Female : Poomaanae enthan sontha neethaanae

Male : Ponmaanae enthan sontham needhaanae
Both : ……………………


Tamil Version

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே பெண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே..
பூமானே எந்தன் சொந்தம் நீதானே.. குழு : …………………. ஆண் : நீராடும் மாலை நேரம்
நின்றாடும் தென்னையின் ஓரம்
விளையாட வந்தேன் உறவாட வா பெண் : ஏதேதோ நெஞ்சில் மோகம்
உன்னாலே வந்தது தாகம்
இடையோடு நீயும் விளையாடலாம் ஆண் : தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே ஆண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்…
பெண் : அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப் பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே பெண் : உன் கைகள் தீண்டும் போது
சந்தோஷம் பொங்குது நூறு
மழை மேகம் தேடி மயில் வந்தது ஆண் : தேனூறும் கன்னம் ரெண்டு
ஏன் இங்கு நாணுது இன்று
கனி முத்தம் கேட்டு இதழ் ஏங்குது பெண் : ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே பெண் : உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
ஆண் : அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பெண் : பூமானே எந்தன் சொந்தம் நீதானே
ஆண் : பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே…. இருவர் : …………………..