Endravathu Oru Naal (1986) – Vaan Mazhai Pol Song Lyrics

Song: Vaan Mazhai Pol Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Endravathu Oru Naal (1986)


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum
Male : Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen
Male : Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum
Male : Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar

Yaettil kadhalai pottruvaar

Veettil kadhalai thoottruvaar
Male : Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum

Ennaalil ullangal maarum

Ilanenjangal eppothu serum
Male : Iru manam inaintha pin jaadhagam edharkku

Jaathigal paarpathai ulaginil niruththu

Mann meedhilae ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno
Male : Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen
Male : Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum
Male : ……………
Male : Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae

Chozhan thirumagal meedhilae

Kamban magan konda kadhalae
Male : Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu

Vaalaalae thundaakalaachchu

Antha rajjangam ennaiyyaa aachchu
Male : Kadhalil marainthavar sariththiram kodi

Idhai ingu thaduththida yaenillai needhi

Mann meedhi ponmaalai pol

Sendodu vanndaada mulveli yaeno
Male : Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum

Kadhal kaviyam varainthu

Kannil poomazhai pozhinthu

Urugum unaiyae

Ninainthu ninainthu thudhikkiraen
Male : Vaan mazhai pol thaen tamizh pol

Poovulagil un poong kaadhal vaazhum


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்…… ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார்
ஏட்டில் காதலை போற்றுவார்
வீட்டில் காதலை தூற்றுவார் ஆண் : எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும்
எந்நாளில் உள்ளங்கள் மாறும்
இளநெஞ்சங்கள் எப்போது சேரும் ஆண் : இரு மனம் இணைந்த பின் ஜாதகம் எதற்கு
ஜாதிகள் பார்ப்பதை உலகினில் நிறுத்து
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்…… ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும் ஆண் : ………………………….. ஆண் : சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே
சோழன் திருமகள் மீதிலே
கம்பன் மகன் கொண்ட காதலே ஆண் : வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு
வாளாலே துண்டாகலாச்சு
அந்த ராஜாங்கம் என்னய்யா ஆச்சு ஆண் : காதலில் மறைந்தவர் சரித்திரம் கோடி
இதை இங்கு தடுத்திட ஏனில்லை நீதி
மண் மீதிலே பொன்மாலைப் போல்
செண்டோடு வண்டாட முள்வேலி ஏனோ.. ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
காதல் காவியம் வரைந்து
கண்ணில் பூமழை பொழிந்து
உருகும் உனையே
நினைந்து நினைந்து துதிக்கிறேன்…. ஆண் : வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்…..

Similar Posts