Endravathu Oru Naal (1986) – Vaanam Pola Virindhu Song Lyrics

Song: Vaanam Pola Virindhu Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Endravathu Oru Naal (1986)


English Version

Singer : Uma Ramanan and Ramesh
Music by : Shankar Ganesh
Male : Vaanam pola virinthu dhinam virunthu

Female : Intha kadhal pogum thodarnthu

Male : Kaalam maarum

Female : Neram maarum

Male : Kadhal maaruvathu illai

Female : Namakkul pirivu ini illai
Male : Kannukkullae kadhal vanthu

Female : Solluthaiyaa vanna sindhu


Tamil Version

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : வானம் போல விரிந்து தினம் விருந்து
பெண் : இந்த காதல் போகும் தொடர்ந்து
ஆண் : காலம் மாறும்…
பெண் : நேரம் மாறும்
ஆண் : காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
பெண் : சொல்லுதய்யா வண்ண சிந்து…