Enemy – Pathala Song Lyrics

Song: Pathala Song Lyrics

Lyricist: Arivu

Movie: Enemy


English Version

Singer : Deepak Blue
Music by : S. S. Thaman
Male : Yeah…..
Male : Yeah…..
Male : Azhagae un paarvai pathala

Pazhaga vandhen yekkathula

Dhinamum unnai kanda

Nenjam konjam sandhoshathula
Male : Alava un pechu pathala

Thuninji nee paartha look-ula

Steady-ah kanna paarthu

Pesa thaanae vaarthai pathala
Male : Nee vandhalala thaan

En thingalae ippa weekend aachae

Naan romba kaalama

Inga single man aachae

En rendu kaalumae

Rekkaiyanadhae unnai thedi poga

Naal anju varama en night-um day achae
Male : Pathala pathala pathala

Friend-ah nenacha pathala

Pathala pathala pathala

En manasu adha yethukkala
Male : Pathala pathala pathala

Alava siricha pathala

Pathala pathala pathala

Naan kedakkuren yekkathula
Male : Azhagae un paarvai pathala

Pazhaga vandhen yekkathula

Dhinamum unnai kanda

Nenjam konjam sandhoshathula
Male : Yeah…..aahaaa
Male : Yeah…..
Male : Pathala pathala pathala pathala
Male : Pathala pathala pathala pathala
Male : Anuppum smiley thaan pathala

Adukkum story thaan pathala

Unakku status vaikka

4G 5G edhuvum pathala
Male : Follow pannaalum pathala

Solo aanaalum pathala

Evlo lovvu-nu thaan

Solla kooda dhillum pathala
Male : Nee vandhalala thaan

En thingalae ippa weekend aache

Naan romba kaalama

Inga single man aachae

En rendu kaalumae

Rekkaiyanadhae unnai thedi poga

Naal anju varama en night-um day achae
Male : Pathala pathala pathala

Friend-ah nenacha pathala

Pathala pathala pathala

En manasu adha yethukkala
Male : Pathala pathala pathala

Alava siricha pathala

Pathala pathala pathala

Naan kedakkuren yekkathula
Male : Yeah….
Male : Yeah….
Male : Yeah….
Male : Yeah….


Tamil Version

பாடகர் : தீபக் ப்ளூ இசை அமைப்பாளர் : எஸ்.எஸ். தமன் ஆண் : ஏஹ் ஆண் : ஏஹ் ஆண் : அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல ஆண் : அலவா உன் பேச்சு பத்தால
தொலைஞ்சேன் நீ பாத்த லுக்குல
ஸ்டெடியா கண்ண பாத்து
பேசத்தானே வார்த்த பத்தல ஆண் : நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்கே சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
ப்ரண்டா ஆ நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல ஆண் : அழகே உன் பார்வை பத்தல
பழக வந்தேன் ஏக்கத்துல
தெனமும் உன்ன கண்டா
நெஞ்சம் கொஞ்சம் சந்தோசத்துல ஆண் : ஏஹ் ஹாஹா ஆண் : ஏஹ் ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல
பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : அனுப்பும் ஸ்மைலி தான் பத்தல
அதுக்கும் ஸ்டோரி தான் பத்தல
உனக்கு ஸ்டேட்டஸ் வைக்க
4 ஜி 5 ஜி எதுவும் பத்தல ஆண் : பாலோவ் பண்ணாலும் பத்தல
சோலோ ஆனாலும் பத்தல
இவ்ளோ லவ்வுனு தான்
சொல்லக்கூட தில்லும் பத்தல ஆண் : நீ வந்ததாலா தான்
என் திங்களே இப்ப வீக்கெண்ட் ஆச்சே
நான் ரொம்ப காலமா
இங்க சிங்கிள் மேன் ஆச்சே
என் ரெண்டு காலுமே
றெக்கையானதே உன்ன தேடி போக
நாலஞ்சு வாரமா என் நைட்டும் டேய் ஆச்சே ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
ப்ரெண்டா நெனச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
என் மனசு அத ஏத்துக்கல ஆண் : பத்தல பத்தல பத்தல நீ
அலவா சிரிச்சா பத்தல
பத்தல பத்தல பத்தல ஏய்
நான் கெடக்குறேன் ஏக்கத்துல ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்
ஆண் : ஏஹ்