Enemy – Tum Tum Song Lyrics

Song: Tum Tum Song Lyrics

Lyricist: Vivek

Movie: Enemy


English Version

Singers : Sri Vardhini, Aditi, Satya Yamini, Roshini and Tejaswini
Music by : S. S. Thaman
Chorus : Haa….aa……aa….
Chorus : Haa….aa……aa….
Chorus : Manaso ippo thandhiyadikkidhu

Maaman nadaikku mathala tum tum

Mathala tum tum

Mathala tum tum

Sirippo illai minnal adikkidhu

Aasai ponnukku atchadha tum tum

Atchadha tum tum

Atchadha tum tum
Chorus : Pudhusa oru vetkam molaikkidhu

Pudicha oru veppam adikkidhu

Vetti onnu selaiyathaan

Katti kittu sikki thavikkidhu
Chorus : Maalai tum tum

Manjara tum tum

Maathu adikka mangala tum tum

Ola tum tum

Odhukku tum tum

Ongi thattikkum oththiga tum tum
Chorus : Maalai tum tum

Manjara tum tum

Maathu adikka mangala tum tum

Ola tum tum

Odhukku tum tum

Ongi thattikkum oththiga tum tum
Chorus : Haa….aa……aa….
Chorus : Haa….aa……aa….
Chorus : Manaso ippo thandhiyadikkidhu

Maaman nadaikku mathala tum tum

Mathala tum tum

Mathala tum tum
Chorus : Haa….aa……aa….

Ola tum tum

Chorus : Haa….aa……aa….

Ola tum tum

Odhukku tum tum

Ongi thattikkum oththiga tum tum
Chorus : Neeyum vandha nalla neram

Sattena aarambam aagumae

Unnai kai pudicha indha naalu

Pandiga thaedhiyil serumae
Chorus : Asainja vandhu nithira kedukkum

Sithana koyilu sithiramae

Nenappa vandhu sakkaram suththura

Aththara kottuna rathinamae
Chorus : Vaazha sezhikka vaakku palikka

Vaangum sandhanam vaasam kozhaikka

Vettu kizhikka koottam kudhikka

Nenjam rendum pattunu ottika
Chorus : Maalai tum tum

Manjara tum tum

Maathu adikka mangala tum tum

Ola tum tum

Odhukku tum tum

Ongi thattikkum oththiga tum tum
Chorus : Maalai tum tum

Manjara tum tum

Maathu adikka mangala tum tum

Ola tum tum

Odhukku tum tum

Ongi thattikkum oththiga tum tum
Chorus : Haa….aa……aa….
Chorus : Haa….aa……aa….


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீ வர்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி மற்றும் தேஜஸ்வினி இசை அமைப்பாளர் : எஸ். எஸ். தமன் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
மத்தல டும் டும்
மத்தல டும் டும்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டும் டும்
அட்சத டும் டும்
அட்சத டும் டும் குழு : புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது ஆண் : மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும்
ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும்
ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
மத்தல டும் டும்
மத்தல டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ….
ஓல டும் டும்
ஹா…ஆஅ….ஆஅ….
ஓல டும் டும்
ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும் ஒத்திக டும் டும் குழு : நீயும் வந்தா
நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா
இந்த நாளு
பண்டிக தேதியில் சீரம் குழு : அசஞ்சா வந்து
நித்திர கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து
சக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே குழு : வாழ செழிக்க வாக்கு பலிக்க
வாங்கும் சந்தனம்
வாசம் கொழைக்க
வேட்டு கிழிக்க
கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க குழு : மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும் குழு : மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும் குழு : ஹா…ஆஅ….ஆஅ…. குழு : ஹா…ஆஅ….ஆஅ….