Enga Ooru Kannagi – Ithathan Romba Rasichen Song Lyrics

Song: Ithathan Romba Rasichen Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Enga Ooru Kannagi


English Version

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : M. S. Viswanathan
Male : Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Female : Maadhulai pazhaththottam udampaachchuthu

Manthirampol pechu karumpaachchuthu

Maadhulai pazhaththottam udampaachchuthu

Manthirampol pechu karumpaachchuthu
Male : En raajaangam ippothu anthiyilae theduthadi

Antharangam theduthadi raasaakkutti

En raajaangam ippothu anthiyilae theduthadi

Antharangam theduthadi raasaakkutti
Female : Sevvanthi pooppola en kannam rendu

Male : Senthaenae thanthaayae nee bodhai kondu
Female : Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Male : Kovilil aaraaththi eduththaagalaa

Ponnukku kannunu koduththaagalaa

Female : Oru maamaangam ponaalum

Unnudanthaan kooduvathu

Kannu rendum pesuvathu raajaakkutti
Female : Neevaadi en jodi kondaadi kolvom

Male : Ammaadi naan thaedi panthaadi kolvom
Female : Idhaththaan rompa rasichaen

Male : Adhaththaan enni sirichaen

Female : Melaadai konjam medhuvaaga medhuvaagavae
Male : Maampazha saaraaga puzhinjagalaa

Maththiyil yaedhenum kalanthaagalaa
Female : Nam kalyaanam varumpothu

Anga thottu inga thottu melam kotti

Thaalam thatti thaali kattu

Nam kalyaanam varumpothu

Anga thottu inga thottu melam kotti

Thaalam thatti thaali kattu
Male : Nallaaththaan paarththaen naan

Adi rani kannae

Female : Adhanaalthaan kettaen rasa unnai
Male : Idhaththaan rompa rasichaen

Female : Adhaththaan enni sirichaen

Male : Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Female : Medhuvaaga medhuvaagavae….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே….. பெண் : மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது
மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது
மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது
மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது ஆண் : என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி
என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி
அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி பெண் : செவ்வந்தி பூப்போல என் கண்ணம் ரெண்டு
ஆண் : செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு பெண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
அதத்தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே ஆண் : கோவிலில் ஆராத்தி எடுத்தாகளா
பொண்ணுக்கு கண்ணுன்னு கொடுத்தாகளா
பெண் : ஒரு மாமங்கம் போனாலும் உன்னுடன்தான் கூடுவது
கண்ணு ரெண்டும் பேசுவது ராஜாக்குட்டி பெண் : நீவாடி என் ஜோடி கொண்டாடிக்கொள்வோம்
ஆண் : அம்மாடி நான் தேடி பந்தாடிக்கொள்வோம் பெண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
ஆண் : அதத்தான் எண்ணி சிரிச்சேன்
பெண் : மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே ஆண் : மாம்பழச் சாறாக புழிஞ்சாகளா
மத்தியில் ஏதேனும் கலந்தாகளா பெண் : நம் கல்யாணம் வரும் போது
அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி
தாளம் தட்டி தாலி கட்டு
நம் கல்யாணம் வரும் போது
அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி
தாளம் தட்டி தாலி கட்டு ஆண் : நல்லாத்தான் பார்த்தேன் நான்
அடி ராணி கண்ணே
பெண் : அதனால் தான் கேட்டேன் ராசா உன்னை ஆண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்
பெண் : அதத்தான் எண்ணி சிரிச்சேன்
ஆண் : மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே
பெண் : மெதுவாக மெதுவாகவே…..