Enga Ooru Kannagi – Pachai Vayal Pakkathile Song Lyrics

Song: Pachai Vayal Pakkathile Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Enga Ooru Kannagi


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Female : Oo….ooh….oohho….ooo…..

Oo….ooh….oohho….ooo…..
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa
Female : Aasaiyai nenjil vachu

Thevaiyai vaazhvil vachchaan

Rendilum thollaiya vachchaan rengammaa

Intha rendukkum ellai undo sollammaa

Rengammaa rendukkum ellai undo sollammaa
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa
Female : Angumingum alaiyum manithanin kangal

Alavillaamal oodum manithanin kaalgal

Angumingum alaiyum manithanin kangal

Alavillaamal oodum manithanin kaalgal
Female : Avan thaeinthu pona nilavu

Aanaal paarkka mattum azhagu

Avan thaeinthu pona nilavu

Aanaal paarkka mattum azhagu
Female : Thaerirunthum dheivamillaa bhoomiyadi

Rengammaa dheivaththukkum kannillaatha neramadi
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa
Female : Kaainthu pogum vayalgal kodai vanthaal

Paainthu sellum vellam mazhaiyum vanthaal

Kaainthu pogum vayalgal kodai vanthaal

Paainthu sellum vellam mazhaiyum vanthaal
Female : Idhu kaaladevan kadamai

Intha manitha vaazhvu kodumai

Thaaimadiyil valarnthu vantha pillaiyadi

Rengammaa thaaikku mattum soru pottathillaiyadi
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa
Female : Varumai enbathenna vayittrai kelu

Porumai enbathenna manathai kelu

Varumai enbathenna vayittrai kelu

Porumai enbathenna manathai kelu
Female : Unarnthu paarkkumpothu

Intha ulagam yaavum theriyum

Pasikkoru niramillai ennam undu

Adhai paarpatharkku thevaiyillai kannirandu
Female : Pachai vayal pakkaththilae patta maram vachchaanadi

Enna avan leelaiyadi rengammaa

Idhai paarpadharkku kannu rendu venumaa

Rengamma paarpadharkku kannu rendu venumaa


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓ…..ஓஹ்…..ஓஹ்ஹோ…..ஓஒ…..
ஓ…..ஓஹ்…..ஓஹ்ஹோ…..ஓஒ….. பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா பெண் : ஆசையை நெஞ்சில் வச்சு
தேவையை வாழ்வில் வச்சான்
ரெண்டிலும் தொல்லைய வச்சான் ரெங்கம்மா
இந்த ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா
ரெங்கம்மா ரெண்டுக்கும் எல்லை உண்டோ சொல்லம்மா பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா பெண் : அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள்
அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள்
அங்குமிங்கும் அலையும் மனிதனின் கண்கள்
அளவில்லாமல் ஓடும் மனிதனின் கால்கள் பெண் : அவன் தேய்ந்து போன நிலவு
ஆனால் பார்க்க மட்டும் அழகு
அவன் தேய்ந்து போன நிலவு
ஆனால் பார்க்க மட்டும் அழகு பெண் : தேரிருந்தும் தெய்வமில்லா பூமியடி
ரெங்கம்மா தெய்வத்துக்கும் கண்ணில்லாத நேரமடி பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா பெண் : காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால்
பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால்
காய்ந்து போகும் வயல்கள் கோடை வந்தால்
பாய்ந்து செல்லும் வெள்ளம் மழையும் வந்தால் பெண் : இது காலதேவன் கடமை
இந்த மனித வாழ்வு கொடுமை
தாய்மடியில் வளர்ந்து வந்த பிள்ளையடி
ரெங்கம்மா தாய்க்கு மட்டும் சோறு போட்டதில்லையடி பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா பெண் : வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு
பொறுமை என்பதென்ன மனதை கேளு
வறுமை என்பதென்ன வயிற்றைக் கேளு
பொறுமை என்பதென்ன மனதை கேளு பெண் : உணர்ந்து பார்க்கும்போது
இந்த உலகம் யாவும் தெரியும்
பசிக்கொரு நிறமுமில்லை எண்ணம் உண்டு
அதைப் பார்ப்பதற்கு தேவையில்லை கண்ணிரண்டு பெண் : பச்சை வயல் பக்கத்திலே பட்ட மரம் வச்சானடி
என்ன அவன் லீலையடி ரெங்கம்மா
இதை பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா
ரெங்கம்மா பார்ப்பதற்கு கண்ணு ரெண்டு வேணுமா

Similar Posts