Enga Ooru Rasathi – Sirikki Oruthi Singara Kurathi Song Lyrics

Song: Sirikki Oruthi Singara Kurathi Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Enga Ooru Rasathi


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Gangai Amaran
Male : Kathithiri kolu kaasu thandhu utharavu pottirukku

Kattu jacket mela ittukattai paaada

Edhirpaattu paada solli evarenum aasapatta

Thutta pottu kelungaren naanum

Metta pottu paadugindren
Male : Sirukki oruthi singaara kurathi

Thalukki kulukki thallaadum paruthi

Vayasu payala vandhaalaam thorathi

Kannaala alaveduthaa en raasava

Pinaala varaavazhaicha
Female : Chinna kanna singara manna

Naanum vevaram ariyaadha pennaa

Serndhu vaaren un kooda onnaa

Kannaala alaveduthu nee thaanae

Pinaala varavazhaicha
Male : Sirukki oruthi singaara kurathi

Thalukki kulukki thallaadum paruthi

Vayasu payala vandhaalaam thorathi

Kannaala alaveduthaa en raasthi

Pinaala varaavazhaicha
Female : Chinna kanna singara manna

Naanum vevaram ariyaadha pennaa
Female : Azhagaesaa en maharaasa

Nam aathooram poothathu indha rosa

Male : Paalaaru idhu pananjaaru

En pasiyaara vandhadhu padhinaaru
Female : Naakula neeeroorudhaa

Nenjila thaenoorudha

Nerungi irukkira neram vaaradhoo

Male : Aana vandhu thingaadha karumbae

Kaaathu vandhu killaadha arumbae
Female : Chinna kanna singara manna

Naanum vevaram ariyaadha pennaa

Serndhu vaaren un kooda onnaa

Male : Kannaala alaveduthaa en raasthi

Pinaala varaavazhaicha

Sirukki oruthi singaara kurathi

Thalukki kulukki thallaadum paruthi
Male : Unakkaaga vaazhum usuraaga

Otti onnaaga iruppen uravaaga

Female : Oru paadhi neeyum marupaadhi

Idhu odhaadhoo kaadhil oru saedhi
Male : Aagaadha kaaariyama kaappalae maariyamma

Nambhi irukkudhu nalla manam rendu

Female : Ketta varanga thaanaaga kedaikkum

Potta vedhainga poovaaga mulaikkum
Male : Sirukki oruthi singaara kurathi

Thalukki kulukki thallaadum paruthi

Vayasu payala vandhaalaam thorathi

Female : Kannaala alaveduthaa needhaanae

Pinaala varaavazhaicha
Male : Sirukki oruthi singaara kurathi

Thalukki kulukki thallaadum paruthi

Vayasu payala vandhaalaam thorathi


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : கத்திரிக்கோலு காசு தந்து உத்தரவு போட்டிருக்கு
கட்டு ஜாக்கெட் மேலே இட்டுக்கட்டி பாட
எதிர்ப்பாட்டு பாடச் சொல்லி எவரேனும் ஆசப்பட்டா
துட்டப் போட்டு கேளுங்கிறேன் நானும்
மெட்டு போட்டு பாடுகின்றேன் ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
கண்ணால அளவெடுத்தா என் ராசவா
பின்னால வரவழைச்சா……. பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா
கண்ணால அளவெடுத்து நீதானே
பின்னால வரவழைச்சே…… ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
கண்ணால அளவெடுத்தா ராசாத்தி
பின்னால வரவழைச்சா……. பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா பெண் : அழகேசா என் மகராசா நம்
ஆத்தோரம் பூத்தது இந்த ரோசா
பாலாறு இது பனஞ்சாறு என்
பசியாற வந்தது பதினாறு பெண் : நாக்குல நீரூறுதோ நெஞ்சிலே தேனூறுதோ
நெருங்கி இருக்கிற நேரம் வராதோ
ஆண் : ஆன வந்து திங்காத கரும்பே
காத்து வந்து கிள்ளாத அரும்பே பெண் : சின்னக் கண்ணா சிங்கார மன்னா
நானும் வெவரம் அறியாத பொண்ணா
சேர்ந்து வாரேன் உன் கூட ஒண்ணா
ஆண் : கண்ணால அளவெடுத்தா ராசாத்தி
பின்னால வரவழைச்சா…….
சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி ஆண் : உனக்காக வாழும் உசுராக
ஒட்டி ஒண்ணாக இருப்பேன் உறவாக
பெண் : ஒரு பாதி நீயும் மறுபாதி
இது ஓதாதோ காதில் ஒரு சேதி ஆண் : ஆகாத காரியமா காப்பாளே மாரியம்மா
நம்பி இருக்குது நல்ல மனம் ரெண்டு
பெண் : கேட்ட வரங்க தானாக கிடைக்கும்
போட்ட வெதைங்க பூவாக மொளைக்கும் ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி
பெண் : கண்ணால அளவெடுத்து நீதானே
பின்னால வரவழைச்சே…… ஆண் : சிறுக்கி ஒருத்தி சிங்கார குறத்தி
தளுக்கி குளுக்கி தள்ளாடும் பருத்தி
வயசு பயல வந்தாளாம் தொரத்தி

Similar Posts