Enga Veettu Mahalaskhmi – Aadi Paadi Velai Senja Song Lyrics

Song: Aadi Paadi Velai Senja Song Lyrics

Lyricist: Udumalai Narayanakavi

Album: Enga Veettu Mahalaskhmi


English Version

Singers : P. Susheela and Ghantasala
Music by : Master Venu
Lyrics by : Udumalai Narayanakavi
Male : Aadi paadi velai senjaa aluppirukathu

Adhil

Aanum pennum seraavittaa azhagirukaadhu

Female : Aadi paadi velai senjaa aluppirukathu

Adhil

Aanum pennum seraavittaa azhagirukaadhu

Aadi paadi velai senjaa aluppirukathu
Male : Nee erappu kooda eduthu veesa

Iduppai valaikkaum thinusu adhai

Edhukka ninnu paakkum bothu

Engo poguthu manasu
Male : Aadi paadi velai senjaa aluppirukathu

Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu

Both : Aadi paadi velai senjaa aluppirukathu
Female : Kayithai neenga izhukkum bothu

Kannam sivandhu jolikudhu

Adhai kaanum bothu ennaiyum serthu

Kaandham pola izhukkudhu
Female : Aadi paadi velai senjaa aluppirukathu

Male : Adhil

Aanum pennum seraavittaa azhagirukaadhu

Both : Aadi paadi velai senjaa aluppirukathu
Male : Kannadi valai kalakalangha

Kaiyaveesura veesu

Nee kaiya veesura veesu adhai

Karpanai seidhu paada ninaikka

Vaarthai ellam pazhasa pochu
Male : Aadi paadi velai senjaa aluppirukathu

Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu

Both : Aadi paadi velai senjaa aluppirukathu
Female : Munnal irundha tharisu nilangal

Ponnaai vilaiyaachu

Muyarchi thannai ooraar ellam

Pugalchiyaaga pesalaachi

Unga muyarchi thannai ooraarellam

Pugalchiyaaga pesalaachi
Female : Aadi paadi velai senjaa aluppirukathu

Male : Adhil

Aanum pennum seraavittaa azhagirukaadhu

Both : Aadi paadi velai senjaa aluppirukathu


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : நீ எரப்பு கூட எடுத்து வீச
இடுப்பை வளைக்கும் தினுசு அதை
எதுக்க நின்னு பாக்கும் போது
எங்கோ போகுது மனசு…… ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : கயத்தை நீங்க இழுக்கும்போது
கன்னம் செவந்து ஜொலிக்குது
அதை காணும்போது என்னையும் சேர்த்து
காந்தம் போல இழுக்குது….. பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது ஆண் : கண்ணாடி வளை கலகலங்க
கைய வீசுற வீசு…
நீ கைய வீசுற வீசு அதைக்
கற்பனை செய்து பாட நினைக்க
வார்த்தை எல்லாம் பழசா போச்சு….. ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது பெண் : முன்னாலிருந்த தரிசு நிலங்கள்
பொன்னாய் விளையலாச்சு
முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி….
உங்க முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி….. பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது