Enga Veettu Mahalaskhmi – Kaathadi Kaathadi Vinodhamana Song Lyrics

Song: Kaathadi Kaathadi Vinodhamana Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Album: Enga Veettu Mahalaskhmi


English Version

Singers : P. Susheela, Chorus and Ghantasala
Music by : Master Venu
Lyrics by : K. S. Gopalakrishnan
Chorus : Kaathadi kaathadi

Vinodhamaana kaathadi

Kaathadi kaathadi vinodhamaana kaathadi

Idhu virunu pogum kaatahdi

Kaathadi kaathadi
Female : Imayamalai mudiyadhan melae

Yeri pirindjhidum thannaalae

Chorus : Vaan meedhu parndhidum kili polae

Female : Rekki yedhumae illaadhadhaalae

Yeri irangum kai noolaalae

Chorus : Kaathadi kaathadi
Male : Padam eduthu aasum paambhu polavae

Vaalaiottiyae poguthu paar

Pandhayam vechi parakka vittutaa

Sittaai pogum paarada ada

Muttaa payalae kelada

Chorus : Kaathadi kaathadi
Female : Vaayu devanukku kobam vandhutta

Vaandu paiyan kai thavara vittutaa

Vaayu devanukku kobam vandhutta

Vaandu paiyan kai thavara vittutaa

Valung kidaiyaadhu naalung kidaiyaadhu

Ettaamal sendru kittaamal pogum

Chorus : Kaathadi kaathadi
Male : Pathivukkagavae katchi maaridum

Poli thalaivanai polavae

Angu paayudhu ingu ssayudhu

Kaatru dhisai maari veesum bodhu

Gappena thisai maari veesum podhu

Gappena vizhundhu maaludhu
Female : Parakkudhu paar en kaathadi

Minukkudhu paar en kaathadi

Parakkudhu paar en kaathadi

Baltiyaladi padhil killadi

Minukkudhu paar en kaathadi

Megathai ettudhu munnadi
Female : Neeyo naano jeiyikira vatraiyil

Nindrae potti pottidalaam

Vaayaal pesi mirattaadhae nee

Pinnal pottu paarthidalaam

Idhu thaaanae en saval

Naan kusthikkum thayaar
Male : Paadal aadal thanilae mattum

Pandhaiyamidudhal palanillai

Padippil endrum pin vaangaamal

Paritchai thaniale theranum
Male : Paindhamil naattu maedhai endrunai

Paaroor pottrida vaazhanum

Ippaaroor pottrida vaazhanum

Un pettrorin pugazh oonganum
Chorus : Kaathadi kaathadi vinodhamaana kaathadi

Kaathadi kaathadi vinodhamaana kaathadi

Idhu virunu pogum kaatahdi

Kaathadi kaathadi


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா, கண்டசாலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் குழு : காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
இது விர்ருன்னு போகும் காத்தாடி
காத்தாடி காத்தாடி பெண் : இமயமலை முடியதன் மேலே
ஏறிப் பறந்திடும் தன்னாலே
குழு : வான் மீது பறந்திடும் கிளி போலே
பெண் : ரெக்கை ஏதுமே இல்லாததாலே
ஏறி இறங்கும் கை நூலாலே…
குழு : காத்தாடி காத்தாடி …. ஆண் : படமெடுத்தாடும் பாம்பு போலவே
வாலையாட்டியே போகுது பார்
பந்தயம் வச்சி பறக்க விட்டுட்டா
சிட்டாய்ப் போகும் பாரடா அட
முட்டாப் பயலே கேளடா……
குழு : காத்தாடி காத்தாடி …. பெண் : வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
வாலுங் கிடையாது நூலுங் கிடையாது
எட்டாமல் சென்று கிட்டாமல் போகும்
குழு : காத்தாடி காத்தாடி …. ஆண் : பதவிக்காகவே கட்சி மாறிடும்
போலித் தலைவனைப் போலவே
அங்கு பாயுது இங்கு சாயுது
காற்றுத் திசை மாறி வீசும்போது
கப்பென விழுந்து மாளுது…. பெண் : பறக்குது பார் என் காத்தாடி
மினுக்குது பார் என் காத்தாடி
பறக்குது பார் என் காத்தாடி
பல்டியடிப்பதில் கில்லாடி
மினுக்குது பார் என் காத்தாடி
மேகத்தை எட்டுது முன்னாடி பெண் : நீயோ நானோ ஜெயிக்கிற வரையில்
நின்றே போட்டி போட்டிடலாம்
வாயால் பேசி மிரட்டாதே நீ
பின்னல் போட்டுப் பார்த்திடலாம்
இதுதானே என் சவால்…நான் குஸ்திக்கும் தயார் ஆண் : பாடல் ஆடல்தனிலே மட்டும்
பந்தயமிடுவதால் பலனில்லை
படிப்பிலென்றும் பின் வாங்காமல்
பரீட்சை தனிலே தேறணும் ஆண் : பைந்தமிழ் நாட்டு மேதை என்றுனை
பாரோர் போற்றிட வாழணும்
இப் பாரோர் போற்றிட வாழணும்
உன் பெற்றோரின் புகழ் ஓங்கணும்….. குழு : காத்தாடி காத்தாடி
வினோதமான காத்தாடி
காத்தாடி காத்தாடி
வினோதமான காத்தாடி
இது விர்ருன்னு போகும் காத்தாடி
காத்தாடி காத்தாடி….