Enga Veettu Mahalaskhmi – Purushan Sollai Ketkama Song Lyrics

Song: Purushan Sollai Ketkama Song Lyrics

Lyricist: K. S. Gopalakrishnan

Album: Enga Veettu Mahalaskhmi


English Version

Singer : K. A. Thangavel
Music by : Master Venu
Lyrics by : K. S. Gopalakrishnan
Male : Purushan sollai ketkaama

Puthi kettu ponathukku

Podhadhu unakku indha thandanai

Pullaigalai nallapadi valakkadha

Paavathukku vandhadhadi

Unakku indha thandanai
Male : Purushan sollai ketkaama

Puthi kettu ponathukku

Podhadhu unakku indha thandanai

Pullaigalai nallapadi valakkadha

Paavathukku vandhadhadi

Unakku indha thandanai
Male : Maadu kannu mechukittu

Veetooduiruntha ennai

Kooti vandhaalae indha thandanai

Paadupattu annan setha panathai

Kollaiyadicha paavathukku thaandi

Indha thandanai
Male : Arichuvadi theriyumaadi ..aa..a…ee..eee..

Arichuvadi padikaadha

Appaviyaana ennai

Aatti vechadhaalae indha thandanai

Azhagaana kudumbathilae

Kalakathai mooti vecha

Aniyaayam senjathukku thandanai
Male : Peraasai pattadhukku thandanai

Ennai periya manushan

Aakunathukku thandanai

Vivasayam senja enna

Vyaabaaram seiya sonna

Ellathukkum thaandi indha thandanai

..Thandanai…


Tamil Version

பாடகர் : கே. ஏ. தங்கவேல் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம
புத்தி கெட்டுப் போனதுக்கு
போதாது உனக்கு இந்தத் தண்டனை
புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு
வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம
புத்தி கெட்டுப் போனதுக்கு
போதாது உனக்கு இந்தத் தண்டனை
புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு
வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : மாடு கண்ணு மேச்சுக்கிட்டு
வீட்டோடிருந்த என்னைக்
கூட்டி வந்ததாலே இந்தத் தண்டனை
பாடுபட்டு அண்ணன் சேத்த பணத்தைக்
கொள்ளையடிச்ச பாவத்துக்குத் தாண்டி
இந்தத் தண்டனை ஆண் : அரிச்சுவடி தெரியுமாடி…….அ ஆ….இ….ஈ….
அரிச்சுவடி படிக்காத அப்பாவியான என்னை
ஆட்டி வச்சதாலே இந்தத் தண்டனை
அழகான குடும்பத்திலே கலகத்தை மூட்டி வச்சு
அநியாயம் செஞ்சதுக்கு தண்டனை ஆண் : பேராசைப் பட்டத்துக்கு தண்டனை
என்னை பெரிய மனுஷனாக்குனதுக்கு தண்டனை
விவசாயம் செஞ்ச என்ன
வியாபாரம் செய்யச் சொன்ன
எல்லாத்துக்கும் தாண்டி இந்த தண்டனை…..
தண்டனை….