Enga Veettu Mahalaskhmi – Vilakkethi Vaikkavumille Song Lyrics

Song: Vilakkethi Vaikkavumille Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Enga Veettu Mahalaskhmi


English Version

Singer : Jikki
Music by : Master Venu
Lyrics by : A. Maruthakasi
Female : Vilakethi veikkavum illae

Vennilavu mulaikkavum illae

Veed eri vandhu vittingha neenga

Balae aalungha

Machaan engae vandheenga
Female : Vilakethi veikkavum illae

Vennilavu mulaikkavum illae

Veed eri vandhu vittingha neenga

Balae aalungha

Machaan engae vandheenga
Female : Velicham pottu thiriyum ungalai

Azhaichathu yaarungha

Ullae azhaichathu yaarunga

Vera yaarum illadha samayam

Vandhadhu sariyaanga

Neenga vandhathu sariyaanga

Thalukka pesi thaaja panni

Mayakkum ennam yenga

Balae aalungha

Machaan engae vandhingha
Female : Vaayalae alli eraikkum

Vallal thaanungha neenga

Kodai vallal thanunga neenga

Vaayalae alli eraikkum

Vallal thaanungha neenga

Kodai vallal thanunga neenga
Female : Kaiyaalae kaakai kuruviyai kooda

Echal kaiyaalae kaakaikuruviyai kooda

Virattavum maatingha neenga

Mai velaiyaalae karumi thanathai

Maraikka mudiyathu ponga

Balae aalungha

Machaan engae vandhingha
Female : Ponnum porulum kaiyil irundha

Munnalae varalangha

Neenga munnalae varalangha

Ennaasai kaadhal venuminna

En ki mele tharalangha

Adhai en kai mele tharalangha
Female : Kannaalae pesi kaanikkai kodutha

Marakkavum maatten vaanga

Balae aalungha neenga

Ennai aalungha

Machaan ennai aalungha

Machaan ennai aalungha


Tamil Version

பாடகி  : ஜிக்கி இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே
வெண்ணிலவு முளைக்கவுமில்லே
வீடேறி வந்து விட்டீங்க
நீங்க பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே
வெண்ணிலவு முளைக்கவுமில்லே
வீடேறி வந்து விட்டீங்க
நீங்க பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க பெண் : வெளிச்சம் போட்டு திரியும்
உங்களை அழைச்சது யாருங்க
உள்ளே அழைச்சது யாருங்க
வேறே யாரும் இல்லாத சமயம்
வந்தது சரியாங்க
நீங்க வந்தது சரியாங்க
தளுக்கா பேசி தாஜா பண்ணி
மயக்கும் எண்ணம் ஏங்க
பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க பெண் : வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க
நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க
வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க
நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க பெண் : கையாலே காக்கை குருவியைக் கூட
எச்சல் கையாலே காக்கை குருவியைக் கூட
விரட்டவும் மாட்டீங்க நீங்க
மை வேலையாலே கருமித்தனத்தை
மறைக்க முடியாது போங்க
பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க பெண் : பொன்னும் பொருளும் கையிலிருந்தா
முன்னாலே வரலாங்க
நீங்க முன்னாலே வரலாங்க
என்னாசை காதல் வேணுமின்னா
என் கை மேலே தரலாங்க அதை
என் கை மேலே தரலாங்க பெண் : கண்ணாலே பேசி காணிக்கை கொடுத்தா
மறக்கவும் மாட்டேன் வாங்க
பலே ஆளுங்க நீங்க என்னை ஆளுங்க…
மச்சான் என்னை ஆளுங்க…
மச்சான் என்னை ஆளுங்க…