Enga Veetu Ramayanam – Chinna Ponnu Chella Kannu Song Lyrics

Song: Chinna Ponnu Chella Kannu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Enga Veetu Ramayanam


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Female : Aahaa haah aaha haah

Chinna ponnu chella kannu

Solla poraa saedhi onnu

Kettaal pothum anatham

Naanthaan kannaa un sontham
Male : Chinna ponnu chella kannu

Solla poraa saedhi onnu

Kettaen kettaen anatham

Naanthaan kannae un sontham
Female : Aah haa aah aah haa
Female : Maangani thaangiya poongodi

Male : Nadai podutho

Female : Maivizhi neengidum paingili

Male : Unnai thedutho

Female : Kadhalan kadali naadagam

Male : Arangerutho….oo…

Female : Kai thoda kai thoda meniyum

Male : Sugam kaanutho
Female : Ilamaiyin tharisanam

Male : Kidaikkumo dhinam dhinam

Female : Ilamaiyin tharisanam

Male : Kidaikkumo dhinam dhinam
Female : Vaazhvom vaa vaa anatham

Naanthaan kannaa un sontham
Male : Chinna ponnu chella kannu

Solla poraa saedhi onnu

Female : Kettaal pothum anatham

Naanthaan kannaa un sontham
Female : Laa laa laal laa laal laa

Male : Laala laa laal laal laa
Male : Kaal mudhal thalai varai theenduvaen

Female : Enna vegamo

Male : Naadi narambinai thoonduvaen

Female : Enna aagumo

Male : Aadaiyai pol unnai mooduvaen

Female : Idai thaangumaa

Male : Maarbilum thoolilum aaduvaen

Female : Udal vaagumaa
Male : Thazhuvinaal paravasam

Female : Thalaivi naan un vasam

Male : Thazhuvinaal paravasam

Female : Thalaivi naan un vasam
Male : Vaazhvom vaa vaa anatham

Needhaan kannae en sontham
Male : Chinna ponnu chella kannu

Solla poraa saedhi onnu

Male : Kettaen kettaen anatham

Naanthaan kannae un sontham
Female : Laal laa laalaa

Male : Laal laa laalaa……….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்……
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம் ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம் பெண் : ஆஹ் ஹா ஆஹ் ஆஹ் ஹா…. பெண் : மாங்கனி தாங்கிய பூங்கொடி
ஆண் : நடை போடுதோ……
பெண் : மைவிழி நீங்கிடும் பைங்கிளி
ஆண் : உன்னை தேடுதோ…..
பெண் : காதலன் காதலி நாடகம்
ஆண் : அரங்கேறுதோ…..ஓ….
பெண் : கை தொட கை தொட மேனியும்
ஆண் : சுகம் கானுதோ பெண் : இளமையின் தரிசனம்
ஆண் : கிடைக்குமோ தினம் தினம்
பெண் : இளமையின் தரிசனம்
ஆண் : கிடைக்குமோ தினம் தினம் பெண் : வாழ்வோம் வாவா ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம் ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
பெண் : கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம் பெண் : லா லா லால் லா லால் லா
ஆண் : லால லா லால் லால் லா ஆண் : கால் முதல் தலை வரை தீண்டுவேன்
பெண் : என்ன வேகமோ
ஆண் : நாடி நரம்பினை தூண்டுவேன்
பெண் : என்ன ஆகுமோ
ஆண் : ஆடையை போல் உன்னை மூடுவேன்
பெண் : இடை தாங்குமா
ஆண் : மார்பிலும் தூளிலும் ஆடுவேன்
பெண் : உடல் வாகுமா ஆண் : தழுவினால் பரவசம்
பெண் : தலைவி நான் உன் வசம்
ஆண் : தழுவினால் பரவசம்
பெண் : தலைவி நான் உன் வசம் ஆண் : வாழ்வோம் வாவா ஆனந்தம்
நீதான் கண்ணே என் சொந்தம் பெண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
ஆண் : கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம் பெண் : லால் லா லாலா
ஆண் : லால் லா லாலா ……………….