Enga Veetu Ramayanam – Naanga Enna Naalu Kaani Song Lyrics

Song: Naanga Enna Naalu Kaani Song Lyrics

Lyricist: Vaali

Movie: Enga Veetu Ramayanam


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Pudhu vaaikkaa thanni pola pongi varum poovaiyarae

Ponnazhagaa poovazhagaa minni varum kanniyarae

Onnaaga naamirunthaa oru naalum kuththamilla

Ullapadi solla ponaa oruththarumae suththamilla
Male : Naanga enna naalu kaani nelamaa kettom

Chorus : Illavey illeengo illavae illeengo

Male : Naanga enna naalu kaani nelamaa kettom

Chorus : Illavey illeengo illavae illeengo
Male : Ongappan voottu soththaa enna

Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam

Naanga enna naalu kaani nelamaa kettom

Chorus : Illavey illeengo illavae illeengo
Male : Ongappan voottu soththaa enna

Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….hoi…
Male : Thalumpaathae thannikkodamae

Yaen vachchukirae thagaraaru engalidamae

Nee thaththi kudhichchaa viduvomo vettukkiliyae

En pakkaththula valainjaadum vanjikkodiyae
Male : Ennadiyammaa kummaalam

Eppadi unga kalayaanam

Maappillai naanthaan mangaaththaa

Maamiyaar thaandi ungaaththaa

Varusham poranthaa parisaththa vappaendi
Chorus : Naanga enna naalu kaani nelamaa kettom

Illavey illeengo illavae illeengo

Ongappan voottu soththaa enna

Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….hoi
Male : Dhinanthorum manja kulikka nee

Sammathichchaa varuvendi ammi araikka

En vannakkiliae azhagaana kondai irukka

Nee oththukittaa varuvendi poova mudikka
Male : Kattalai ittaa ammaadi

Sonnatha seivaen munnaadi

Usura vittaa paththaathaa ullamum onnaa suththaathaa

Edamthaan koduththaa idhula enna pollaappu haei
Male : Naanga enna naalu kaani nelamaa kettom

Chorus : Illavey illeengo illavae illeengo
Male : Ongappan voottu soththaa enna

Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….hoi…
Chorus : Naanga enna naalu kaani nelamaa kettom

Illavey illeengo illavae illeengo

Ongappan voottu soththaa enna

Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….

Male : Hoi
Chorus : Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….

Male : Hoi

Chorus : Thammaathoondu edaththukku

Emmaam periya poraattam….

Male : Hoi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : புது வாய்க்கா தண்ணிப் போல பொங்கி வரும் பூவையரே
பொன்னழகா பூவழகா மின்னி வரும் கன்னியரே
ஒண்ணாக நாமிருந்தா ஒரு நாளும் குத்தமில்ல
உள்ளபடி சொல்லப் போனா ஒருத்தருமே சுத்தமில்ல ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்
நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய்…. ஆண் : தளும்பாதே தண்ணிக்கொடமே
ஏன் வச்சுகிறே தகராறு எங்களிடமே
நீ தத்திக் குதிச்சா விடுவோமா வெட்டுக்கிளியே
என் பக்கத்துல வளைஞ்சாடும் வஞ்சிக்கொடியே ஆண் : என்னடியம்மா கும்மாளம்
எப்படி உங்க கல்யாணம்
மாப்பிள்ளை நான்தான் மங்காத்தா
மாமியார் தான்டி உங்காத்தா
வருஷம் பொறந்தா பரிசத்த வப்பேன்டி குழு : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய் ஆண் : தினந்தோறும் மஞ்ச குளிக்க நீ
சம்மதிச்சா வருவேன்டி அம்மி அரைக்க
என் வண்ணக்கிளியே அழகான கொண்டை இருக்க
நீ ஒத்துக்கிட்டா வருவேன்டி பூவ முடிக்க ஆண் : கட்டளை இட்டா அம்மாடி
சொன்னத செய்வேன் முன்னாடி
உசுர விட்டா பத்தாதா உள்ளமும் ஒண்ணா சுத்தாதா
எடம்தான் கொடுத்தா இதுல என்ன பொல்லாப்பு ஹேய் ஆண் : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
குழு : இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ ஆண் : ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…ஹோய் குழு : நாங்க என்ன நாலு காணி நெலமா கேட்டோம்
இல்லவே இல்லீங்கோ இல்லவே இல்லீங்கோ
ஒங்கப்பன் வூட்டு சொத்தா என்ன
தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய் குழு : தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய்
குழு : தம்மாதூண்டு எடத்துக்கு
எம்மாம் பெரிய போராட்டம்…
ஆண் : ஹோய்

Similar Posts