Enga Veetu Ramayanam – Paarkkanum Paarkkanum Song Lyrics

Song: Paarkkanum Paarkkanum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Enga Veetu Ramayanam


English Version

Singer : Mano
Music by : Shankar Ganesh
Male : Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female : Haah kekkanum kekkanum

Sonnatha nee kekkanum
Male : Thoongaathammaa en thaegamthaan

Female : Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa
Male : Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female : Kekkanum kekkanum

Sonnatha nee kekkanum
Male : Thoongaathammaa en thaegamthaan

Female : Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa
Male : Maalaiyitta naal mudhalaa moodi vachcha yaekka,

Maamanaththaan paakkaiyilae ennennavo kekkum

Female : Poo udambu nogumaiyaa pakkuvamaa konju

Kaaththadichchaa kaampodiyum kaththirikkaa pinju
Male : Munthaana podura senthaamara

Female : Sinthaamal sinthuthu senthaen mazha

Male : Arinjathu purinjathu vaammaa

Female : Yammaa yammaa yammaa yammaa yammaa
Male : Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female : Kekkanum kekkanum

Sonnatha nee kekkanum
Male : Thoongaathammaa en thaegamthaan

Female : Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa
Male : Hae naeththu vachcha meen kozhamba

Paarththudichchu poonai

Paarththuputtaa edaththa vittu pogaathadi maanae

Female : Seththu vachcha aasaigalai selavazhikkaththaanae

Kaaththirukkaen pooththirukkaen kitta varaen naanae
Male : Sollaama naanunthaan thallaadinaen

Female : Unnaattam naanunthaan thindaadinaen

Male : Edukkanum kodukkanum vaammaa

Female : Yammaa yammaa yammaa yammaa yammaa
Male : Hae paarkkanum paarkkanum

Paal mugamthaan paarkkanum

Female : Haah kekkanum kekkanum

Sonnatha nee kekkanum
Male : Thoongaathammaa en thaegamthaan

Female : Thaangaathaiyyaa un vegamthaan

Yammaa yammaa yammaa yammaa yammaa


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும் ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா… ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும் ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா… ஆண் : மாலையிட்ட நாள் முதலா மூடி வச்ச ஏக்கம்
மாமனத்தான் பாக்கையிலே என்னென்னவோ கேக்கும்
பெண் : பூ உடம்பு நோகுமையா பக்குவமா கொஞ்சு
காத்தடிச்சா காம்பொடியும் கத்திரிக்கா பிஞ்சு ஆண் : முந்தான போடுற செந்தாமர
பெண் : சிந்தாமல் சிந்துது செந்தேன் மழ
ஆண் : அறிஞ்சது புரிஞ்சது வாம்மா
பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா… ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும் ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா… ஆண் : ஹே நேத்து வச்ச மீன் கொழம்ப பார்த்துடிச்சு பூனை
பார்த்துப்புட்டா எடத்த விட்டு போகாதடி மானே
பெண் : சேத்து வச்ச ஆசைகளை செலவழிக்கத்தானே
காத்திருக்கேன் பூத்திருக்கேன் கிட்ட வரேன் நானே ஆண் : சொல்லாம நானுந்தான் தள்ளாடினேன்
பெண் : உன்னாட்டம் நானுந்தான் திண்டாடினேன்
ஆண் : எடுக்கணும் கொடுக்கணும் வாம்மா
பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…. ஆண் : ஹே பார்க்கணும் பார்க்கணும்
பால் முகம் தான் பார்க்கணும்
பெண் : ஹாஹ் கேக்கணும் கேக்கணும்
சொன்னத நீ கேக்கணும் ஆண் : தூங்காதம்மா என் தேகம்தான்
பெண் : தாங்காதய்யா உன் வேகம்தான்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா…