Enga Veetu Ramayanam – Suttithanam Panna Eli Song Lyrics

Song: Suttithanam Panna Eli Song Lyrics

Lyricist: Vaali

Movie: Enga Veetu Ramayanam


English Version

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Female : Sindhu nadhiyin misai nilavinilae

Cheranan naattilam pengaludanae

Sundhara telungunil paattisaiththi

Thonigal ootti vilaiyaadi varuvom
Chorus : …………………
Male : Adi needhaanaa antha kuyil

Yaar veettu sontha kuil

Aaththaadi manasukkulla kaaththaadi

Paranthathae ulagamae marathathae
Female : Suttithanam panna eli

Pettiyilae sikkiduchu paaru

Male : Natta nadu maththiyilae

Vachchiruntha aamai vadai joru
Female : Yaenguthu mochchu

Male : Enakku ippo mogam vanthaachchu

Female : Naai vaalae

Male : Nimirnthaachchu
Female : Ha Suttithanam panna eli

Pettiyilae sikkiduchu paaru

Male : Natta nadu maththiyilae

Vachchiruntha aamai vadai joru
Male : Thalli thalli paduththathu naeththu

Neeyum naanum nalliravil sandaigalai pottu

Female : Kitta kitta nikkuriyae paarththu

Thendral vanthu killaththaanae kaaththirukku naaththu
Male : Paaradi

Female : Ah

Male : Paingili

Female : Aah

Male : Yaarunnu naanum kaattuvaen

Paaradi paingili yaarunnu naanum kaattuvaen
Female : Appappaa ippaththaan aasai vanthathaa

Appappaa ippaththaan aasai vanthathaa
Female : Suttithanam panna eli

Pettiyilae sikkiduchu paaru

Male : Natta nadu maththiyilae

Vachchiruntha aamai vadai joru
Female : Yaenguthu mochchu

Male : Enakku ippo mogam vanthaachchu

Female : Naai vaalae

Male : Nimirnthaachchu
Female : Kotti kotti kidakkuthu azhagu

Neeyum vanthu thatta thatta thiranthidum kadhavu

Male : Otti otti urasattum maeni

Poovai pola unnai thinnum naanumoru thaenee
Female : Thevaiyaa thaedi vaa

Thaagaththai naanum theerkkiraen

Thevaiyaa thaedi vaa

Thaagaththai naanum theerkkiraen
Male : Allaththaan killaththaan velai vanthathaa

Female : Aah

Male : Allaththaan killaththaan velai vanthathaa
Female : Suttithanam panna eli

Pettiyilae sikkiduchu paaru

Male : Natta nadu maththiyilae

Vachchiruntha aamai vadai joru
Female : Yaenguthu mochchu

Male : Enakku ippo mogam vanthaachchu

Female : Naai vaalae

Male : Nimirnthaachchu

Both : Laal laa laal laa laallaa


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரனன் நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் குழு : ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ்
ஹா ஹஹ்ஹா ஹாஹாஹ் ஹா ஹாஹ் ஆண் : அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே… பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு பெண் : ஹ சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு ஆண் : தள்ளி தள்ளிப் படுத்தது நேத்து
நீயும் நானும் நள்ளிரவில் சண்டைகளை போட்டு
பெண் : கிட்ட கிட்ட நிக்குறியே பார்த்து
தென்றல் வந்து கிள்ளத்தானே காத்திருக்கு நாத்து ஆண் : பாரடி
பெண் : அஹ்
ஆண் : பைங்கிளி
பெண் : ஆஹ்
ஆண் : யாருன்னு நானும் காட்டுவேன்
பாரடி பைங்கிளி யாருன்னு நானும் காட்டுவேன் பெண் : அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா
அப்பப்பா இப்பத்தான் ஆசை வந்ததா பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு…. பெண் : கொட்டி கொட்டி கிடக்குது அழகு
நீயும் வந்து தட்ட தட்ட திறந்திடும் கதவு
ஆண் : ஒட்டி ஒட்டி உரசட்டும் மேனி
பூவைப் போல உன்னை தின்னும் நானுமொரு தேனீ பெண் : தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன்
தேவையா தேடி வா
தாகத்தை நானும் தீர்க்கிறேன் ஆண் : அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா
பெண் : ஆஹ்
ஆண் : அள்ளத்தான் கிள்ளத்தான் வேளை வந்ததா…. பெண் : சுட்டித்தனம் பண்ண எலி
பெட்டியிலே சிக்கிடுச்சு பாரு
ஆண் : நட்ட நடு மத்தியிலே
வச்சிருந்த ஆமை வடை ஜோரு பெண் : ஏங்குது மூச்சு
ஆண் : எனக்கு இப்போ மோகம் வந்தாச்சு ஹான்
பெண் : நாய் வாலே….
ஆண் : நிமிர்ந்தாச்சு
இருவர் : லால் லா லால் லா லால்லா

Similar Posts