Engal Kural – Adi Vaadi Maane Song Lyrics

Song: Adi Vaadi Maane Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Engal Kural


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Sasirekha
Music by : T. Rajendar
Male : …………………
Female : Adi vaadi maanae marikkozhunthae

Thaenil oorum ezhil virunthae
Male : {Kaarmegam kuzhalaanatho

Female : Hahaah

Male : Karu naagam niramaanatho

Female : Hahaah} (2)
Male : Madhuvathan saaram idhazhathan

Oram ooruvathennammaa

Pudhu pudhu paavam vizhiyathan

Oram thonuvathennammaa

Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae

Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho

Female : Hahaah

Male : Karu naagam niramaanatho

Female : Hahaah
Male : ………………….
Female : Vasanthaththin saayal kandu

Vanthaayo kadhal kondu

Vasanthaththin saayal kandu

Vanthaayo kadhal kondu
Female : Vandendru thindaadinaai

Vaadai kaattrendru enai theendinaai haei

Vandendru thindaadinaai

Vaadai kaattrendru enai theendinaai
Male : Vaarae vaah neer vaazhum meengal vanthu

Neligindra kalaiyai payila

Vaan vaazhum mengal vanthu

Jolikkindra vagaiyai ketkka

Mai vizhi jaalam seigindraal

Maaninam endru yaeikkindraal
Female : Kaalai un varnanai ketkkindra

Penn ennai yaen kolgiraai

Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..

Male : Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae

Thaenil oorum ezhil virunthae
Male : Kaarmegam kuzhalaanatho

Female : Hahaah

Male : Karu naagam niramaanatho

Female : Hahaah
Male : Poovai un idhazhai kandu

Pesaatha roja pookkal

Poovai un idhazhai kandu

Pesaatha roja pookkal
Male : Niram paarththu thadumaarutho

Adhan padham paarththu thalai kuniyutho

Haahhaah Niram paarththu thadumaarutho

Adhan padham paarththu thalai kuniyutho
Female : Vaarae vaah….nilavangu naanumpothu

Megaththai mukkaadaakku

Nee ennai kaanumpothu

Nilam thaanae ennai paarkkum

Neeralaiyena naanangal

Karai puraluthae kaanungal
Male : Devalogaththil illaatha amuthaththai

Kondaantha semmaangani

Female : Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..

Male : Harae….parapapaparapapappaarappaara
Female : Adi vaadi maanae marikkozhunthae

Thaenil oorum ezhil virunthae
Male : {Kaarmegam kuzhalaanatho

Female : Hahaah

Male : Karu naagam niramaanatho

Female : Hahaah} (2)


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : …………………….. பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : {கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ்} (2) ஆண் : மதுவதன் சாரம் இதழதன்
ஓரம் ஊறுவதென்னம்மா
புது புது பாவம் விழியதன்
ஓரம் தோணுவதென்னம்மா
ஹரே……பரபபபரபபப்பாபரப்பர.. பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ் ஆண் : ………………………… பெண் : வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு பெண் : வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய்
வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஆண் : வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து
நெளிகின்ற கலையை பயில
வான் வாழும் மீன்கள் வந்து
ஜொலிகின்ற வகையை கேட்க
மை விழி ஜாலம் செய்கின்றாள்
மானினம் என்று ஏய்க்கின்றாள் பெண் : காளை உன் வர்ணனை கேட்கின்ற
பெண் என்னை ஏன் கொல்கிறாய்
ஒஓஹோய்……ஒஓஹோய்……ஓஓஹோய்..ஓஓஹோய்..
ஆண் : ஹரே….பரபபபரபபப்பாபரப்பர…… பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ் ஆண் : பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள்
பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள் ஆண் : நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ பெண் : வாரேவாஹ்…நிலவங்கு நாணும்போது
மேகத்தை முக்காடாக்கு
நீ என்னை காணும் போது
நிலம் தானே என்னைப் பார்க்கும்
நீரலையென நாணங்கள்
கரை புரளுதே காணுங்கள் ஆண் : தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை
கொண்டாந்த செம்மாங்கனி
பெண் : ஒஓஹோய்…..ஒஓஹோய்……ஓஓஹோய்…..ஓஓஹோய்..
ஆண் : ஹரே…..பரபபபரபபப்பாபரப்பர.. பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : {கார்மேகம் குழலானதோ
பெண் : ஹஹாஹ்
ஆண் : கருநாகம் நிறமானதோ
பெண் : ஹஹாஹ்} (2)

Similar Posts