Engal Kural – Dhagam Konda Mamoi Song Lyrics

Song: Dhagam Konda Mamoi Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Engal Kural


English Version

Singer : Sasirekha
Music by : T. Rajendar
Female : Dhaagam konda maamoi

Nee thalli podalaamaa

Mogam konda maamoi

Nee muththam thaedalaamaa
Female : Hei Dhaagam konda maamoi

Nee thalli podalaamaa

Mogam konda maamoi

Nee muththam thaedalaamaa
Female : Kovai idhzh oru pazharasam vaa vaa

Paavai ivaloru pudhu ragam vaa vaa

Kovai idhzh oru pazharasam vaa vaa

Paavai ivaloru pudhu ragam vaa vaa
Female : Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi

Nee thalli podalaamaa

Mogam konda maamoi

Nee muththam thaedalaamaa
Chorus : …………….
Female : Maalai pennaakki

Malaithenai kannaakki

Nadhiyai nadaiyaakki

Poongkodiyai idaiyaakki
Female : Moovulagae podhai kolla

Aanulagae adimaiyaaga

Ennai padaiththaanadaa

Naan unnai mathithaenadaa
Female : Iravin adhisayam ulagin

Adhisayam pola irukkuthaa sollu

Deva sundharam deva mandhiram

Pola mayanguthaa nillu
Female : Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi

Nee thalli podalaamaa

Mogam konda maamoi

Nee muththam thaedalaamaa
Chorus : …………….
Female : Paaththae urugugiraan

Mugam saernthae maruvugiraan

Paalai parugugiraan

Imai kangal sorugiraan
Female : Puruva villai naanasaikka

Bodhai ellai avan kodukka

Thaavi kuthithaanadaa

Enai thaedi thudhithaanadaa

Thaavi kuthithaanadaa

Enai thaedi thudhithaanadaa
Female : Paavai amuthaththai paruga thudiththathai

Solli thirigiraanae

Santhaega devathai paalai thelikkavae

Jaalam purigiraanae
Female : Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi
Female : Dhaagam konda maamoi

Nee thalli podalaamaa

Mogam konda maamoi

Nee muththam thaedalaamaa
Female : Paavai ivaloru pudhu ragam vaa vaa

Kovai idhzh oru pazharasam vaa vaa

Paavai ivaloru pudhu ragam vaa vaa

Kovai idhzh oru pazharasam vaa vaa

Hoi maamaamaamamamaammoi…hoi

Hoi maamaamaamamamaammoi…hoi


Tamil Version

பாடகி : சசிரேகா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா பெண் : ஹேய் தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா பெண் : கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய் பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா குழு : …………………….. பெண் : மாலை பெண்ணாக்கி
மலைத்தேனை கண்ணாக்கி
நதியை நடையாக்கி
பூங்கொடியை இடையாக்கி பெண் : மூவுலகே போதை கொள்ள
ஆணுலகே அடிமையாக
என்னை படைத்தானடா
நான் உன்னை மதித்தேனடா பெண் : இரவின் அதிசயம் உலகின்
அதிசயம் போல இருக்குதா சொல்லு
தேவ சுந்தரம் தேவ மந்திரம்
போல மயக்குதா நில்லு பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய் பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா குழு : ……………………….. பெண் : பாத்தே உருகுகிறான்
முகம் சேர்த்தே மருவுகிறான்
பாலை பருகுகிறான்
இமை கண்கள் சொருகிறான் பெண் : புருவ வில்லை நானசைக்க
போதை எல்லை அவன் கொடுக்க
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா
தாவிக் குதித்தானடா
எனைத் தேடி துதித்தானடா பெண் : பாவை அமுதத்தை பருக துடித்ததை
சொல்லித் திரிகிறானே
சந்தேக தேவதை பாலை தெளிக்கவே
ஜாலம் புரிகிறானே பெண் : ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய் பெண் : தாகம் கொண்ட மாமோய்
நீ தள்ளிப் போடலாமா
மோகம் கொண்ட மாமோய்
நீ முத்தம் தேடலாமா பெண் : பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
பாவை இவளொரு புது ரகம் வா வா
கோவை இதழ் ஒரு பழரசம் வா வா
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்…..ஹோய்
ஹோய் மாமாமாமாமாமாம்மோய்….ஹோய்

Similar Posts