Engal Kural – Maane Engedi Pore Song Lyrics

Song: Maane Engedi Pore Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Engal Kural


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : T. Rajendar
Male : Maanae engaedi porae

Maman ingaeyum vaada

Maanae engaedi porae

Maman ingaeyum vaada
Male : Ponnanthi neram sillendru veesum

Aa ponnanthi neram sillendru veesum

Poonthendral neeyum puyalaagi ponaa

Thaangaathammaa aa thaangaathammaa

Manakkum jaadhi mulla mayakkam thaangavilla

Manakkum jaadhi mulla mayakkam thaangavilla
Male : Maanae engaedi porae

Maman ingaeyum vaada yaeiyeai

Maanae engaedi porae yaei

Maman ingaeyum vaada
Male : Aalamara pakkaththula kaaththiruppaenae

Annam varum vazhiya naan paaththiruppaenae

Poovirunthaa paadhaiyilae thooviduvaenae

Ponnu endra aasaiyilae thaaviduvaenae
Male : Thallaadum bodhaiyilae thangaththai paarkkaiyilae

Kondaattam enakku kondaattam

Pollaatha kobaththilae mullaaga maarayilae

Thindaattam enakku thindaattam
Male : Ada kaanthaththa kannoram vachchuthaan paaththiyo

Naan irumbaaga maaraththaan irumaappil nee poriyo
Male : Adi ennadi thaerae

Nee nillaama porae

Hahaan adi ennadi thaerae

Nee nllaama porae….
Male : Maanae engaedi porae

Maman ingaeyum vaada yaeiyeai

Maanae engaedi porae……yae….

Maman ingaeyum vaada
Male : Thaazhankolla pakkaththulae thavichchirupaenae

Thanni molla pogaiyilae pidichchizhuppaenae

Thanjavooru kadhampaththa vaangiduvaenae

Thaamaraiyum soodi kolla yaengiduvaenae
Male : Maayooram santhaiyilae mayilae nee nikkaiyilae

Kettaenae vilaiyai kettaenae

Aang idhayaththai panamaakki ennaththai kaasaakki

Thanthaenae unakku thanthaenae
Male : Thaenu vazhinjodum kuralaiththaan

Sinthaama nee poriyae

Naanum rompaththaan kenjuraen

Minjiththaan nee poriyae
Male : Adi ennadi thaerae

Nee nillaama porae

Aah aah adi ennadi thaerae

Nee nllaama porae….
Male : Maanae engaedi porae

Maman ingaeyum vaada yaeiyeai

Maanae engaedi porae……yae….

Maman ingaeyum vaada
Male : Ponnanthi neram sillendru veesum

Ponnanthi neram sillendru veesum

Poonthendral neeyum puyalaagi ponaa

Thaangaathammaa aa thaangaathammaa

Manakkum jaadhi mulla mayakkam thaangavilla

Manakkum jaadhi mulla mayakkam thaangavilla
Male : Maanae engaedi porae

Maman ingaeyum vaada aa….aa..

Maanae engaedi porae……yae….

Maman ingaeyum vaada
Male : Manakkum jaadhi mulla mayakkam thaangavilla

Manakkum jaadhi mulla mayakkam thaangavilla


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே……
மாமன் இங்கேயும் வாட ஆண் : பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
ஆ பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட ஏய்ஏய்
மானே எங்கேடி போறே ஏய்
மாமன் இங்கேயும் வாட ஆண் : ஆலமர பக்கத்துல காத்திருப்பேனே
அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே
பூவிருந்தா பாதையிலே தூவிடுவேனே
பொண்ணு என்ற ஆசையிலே தாவிடுவேனே ஆண் : தள்ளாடும் போதையிலே தங்கத்தை பார்க்கையிலே
கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம்
பொல்லாத கோபத்திலே முள்ளாக மாறயிலே
திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம் ஆண் : அட காந்தத்த கண்ணோரம் வச்சுத்தான் பாத்தியோ
நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ
அடி என்னடி தேரே நீ நில்லாம போறே…..
ஹஹான் அடி என்னடி தேரே நீ நில்லாம போறே…… ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட ஆண் : தாழங்கொல்ல பக்கத்துலே தவிச்சிருப்பேனே
தண்ணி மொள்ள போகையிலே பிடிச்சிழுப்பேனே
தஞ்சாவூரு கதம்பத்த வாங்கிடுவேனே
தாமரையும் சூடிக் கொள்ள ஏங்கிடுவேனே ஆண் : மாயூரம் சந்தையிலே மயிலே நீ நிக்கையிலே
கேட்டேனே விலையை கேட்டேனே
ஆங் இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி
தந்தேனே உனக்கு தந்தேனே ஆண் : தேனு வழிஞ்சோடும் குரலைத்தான்
சிந்தாம நீ போறியே
நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன்
மிஞ்சித்தான் நீ போறியே ஆண் : அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே……
ஆஹ் ஆஹ் அடி என்னடி தேரே
நீ நில்லாம போறே……. ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட ஆண் : பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும்
பூந்தென்றல் நீயும் புயலாகி போனா
தாங்கதம்மா ஆ தாங்காதம்மா
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல ஆண் : மானே எங்கேடி போறே
மாமன் இங்கேயும் வாட ஆ….ஆ….
மானே எங்கேடி போறே…..ஏ….
மாமன் இங்கேயும் வாட ஆண் : மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல
ஹே மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல

Similar Posts