Engal Kural – Oora Paththa Kettu Pochu Song Lyrics

Song: Oora Paththa Kettu Pochu Song Lyrics

Lyricist: T. Rajendar

Movie: Engal Kural


English Version

Singer : Malaysia Vasudevan and Jayachandran
Music by : T. Rajendar
Male : Haei oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu

Oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu
Male : Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan

Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan
Male : Maetta odachchi onnaa aakkanum

Naatta thiruththa tamizhan valaranum….haei

Maetta odachchi onnaa aakkanum

Naatta thiruththa tamizhan valaranum….haehaei
Male : Haei oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu haeihei
Male : Haei dharumam urangum samayaththilae

Adharmam sirikkum ulagaththilae

Dharumam urangum samayaththilae

Adharmam sirikkum ulagaththilae
Male : Neram vanthaa nelama maarum

Kaalam poranthaa kavalai theerum

Neram vanthaa nelama maarum

Kaalam poranthaa kavalai theerum
Female : Poiyyaththaan nampuraan

Porattaththaan madhikkiraan

Unmaiya unaruvaan

Ullaththil varunthuvaan….haei….
Male : Haei oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu
Male : Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan

Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan
Male : Maetta odachchi onnaa aakkanum

Naatta thiruththa tamizhan valaranum….
Male : Kutti paaru poovaattamae

Vetti poraa kiliyaattamae

Kutti paaru poovaattamae

Vetti poraa kiliyaattamae
Male : Putti pottae puthi kettaan

Kezhavi ivala azhagi endraan

Putti pottae puthi kettaan

Kezhavi ivala azhagi endraan
Male : Velakkaththaan anaichchuttaa

Evalumae azhagidaa

Vayachaththaan maranthuttaa

Vadivamae amuthadaa haei….ammamooi
Male : Oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu

Oora paaththaa kettu pochchu

Car-ah paathaa thuttu aachchu
Male : Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan

Irukkuravan yaeikkiraan

Illaathavan thavikkiraan
Male : Maetta odachchi onnaa aakkanum

Naatta thiruththa tamizhan valaranum….haei


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய்
மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேஹேய் ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஹேய்ஹெய் ஆண் : ஹேய் தருமம் உறங்கும் சமயத்திலே
அதர்மம் சிரிக்கும் உலகத்திலே
தருமம் உறங்கும் சமயத்திலே
அதர்மம் சிரிக்கும் உலகத்திலே ஆண் : நேரம் வந்தா நெலம மாறும்
காலம் பொறந்தா கவலை தீரும்
நேரம் வந்தா நெலம மாறும்
காலம் பொறந்தா கவலை தீரும் பெண் : பொய்யத்தான் நம்புறான்
பொரட்டத்தான் மதிக்கிறான்
உண்மைய உணருவான்
உள்ளத்தில் வருந்துவான்….ஹேய்……. ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்….. ஆண் : குட்டிப் பாரு பூவாட்டமே
வெட்டிப் போறா கிளியாட்டமே
குட்டிப் பாரு பூவாட்டமே
வெட்டிப் போறா கிளியாட்டமே ஆண் : புட்டி போட்டே புத்தி கெட்டான்
கெழவி இவள அழகி என்றான்
புட்டி போட்டே புத்தி கெட்டான்
கெழவி இவள அழகி என்றான் ஆண் : வெளக்கத்தான் அணைச்சுட்டா
எவளுமே அழகிடா
வயசத்தான் மறந்துட்டா
வடிவமே அமுதடா ஹேய்…அம்மமோய்….. ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான் ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்…..
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய்

Similar Posts