Engal Thaai – Ramanin Naayagi Song Lyrics

Song: Ramanin Naayagi Song Lyrics

Lyricist: Vaali

Album: Engal Thaai


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : ……………….

Male : ……………

Female : ……………
Male : Ramanin naayagi kambanin kaaviyam

Ramanin naayagi kambanin kaaviyam

Poomagal vannamo ravi varama oviyam

Poomagal vannamo ravi varama oviyam
Female : Pon maanai theda sollum

Thalaivi alla naan

Potta kottai thaandi sellum

Manaivi alla naan….
Female : Pon maanai theda sollum

Thalaivi alla naan

Potta kottai thaandi sellum

Manaivi alla naan….

Engu nee angu naan edhilumae pangu naan

Vaazhvilum thaazhvilum paadhi nee paathi naan
Female : Sri ramanin naayagi kambanin kaaviyam

Naayagan kannilae aayiram naadagam

Ramanin naayagi kambanin kaaviyam
Male : Villaaga nee irukka naan valaikkavo

Nenjodu aasai ennum kanai thodukkavo

Villaaga nee irukka naan valaikkavo

Nenjodu aasai ennum kanai thodukkavo
Male : Mangai un kaigali maalaigal allavo

Mai idum kangalo dheepamaai sollavo
Male : Ramanin naayagi kambanin kaaviyam
Female : Theeyilitta pothum thangam thangamallavo

Devanukku sontham intha angamallavo

Male : Vaazhmeegi paattil sonna penmaiyallavaa

Vaithegi poovai minjum menmaiyallavaa
Female : Karpilum porppilum

Seedhaipol pavai naan

Male : Anbilum panbilum

Andril pol mannan naan
Male : Ramanin naayagi kambanin kaaviyam

Poomagal vannamo ravi varama oviyam
Female : Sri ramanin naayagi kambanin kaaviyam


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : …………………….
ஆண் : ……………………………
பெண் : ……………………. ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்…. பெண் : பொன் மானை தேட சொல்லும்
தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும்
மனைவி அல்ல நான்….
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம் ஆண் : வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ
வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ ஆண் : மங்கை உன் கைகளே மாலைகள் அல்லவோ
மை இடும் கண்களே தீபமாய் சொல்லவோ ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் பெண் : தீயிலிட்ட போதும் தங்கம் தங்கமல்லவோ
தேவனுக்கு சொந்தம் இந்த அங்கமல்லவோ
ஆண் : வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மையல்லவா
வைதேகி பூவை மிஞ்சும் மென்மையல்லவா பெண் : கற்பிலும் பொற்ப்பிலும்
சீதைப்போல் பாவை நான்
ஆண் : அன்பிலும் பண்பிலும்
அன்றில் போல் மன்னன் நான் ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்