Engal Thaikulame Varuga – Innikku Naanthane Song Lyrics

Song: Innikku Naanthane Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Engal Thaikulame Varuga


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Male : Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa
Male : Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Kai meal irukku pudhiya sarakku
Male : Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..
Male : Sonnatha seivathil

Vallavan nallavan naanthaanada

Sonnatha seivathil

Vallavan nallavan naanthaanada
Male : Poomaalai kondaanthu podungadaa

Kaikatti nillungadaa

Poomaalai kondaanthu podungadaa

Kaikatti nillungadaa

Kai meal irukku pudhiya sarakku
Male : Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..dei
Male : Naanoru saathanai

Senjida vanthavan paaththukkadaa

Naanoru saathanai

Senjida vanthavan paaththukkadaa
Male : Ennoda vegaththa kandaalumae

Anjaatha aalilladaa

Ennoda vegaththa kandaalumae

Anjaatha aalilladaa

Kai meal irukku pudhiya sarakku
Male : Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa
Male : Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen dae dei

Ozhaichchen ippa osanthaen

Unna odhaikka vanthu poranthaen

Kai meal irukku pudhiya sarakku
Male : Hae innikku naanthaanae

Vanthuttaen munnukku

En munnae nikkaathadaa…..

Hae unnaala ilachchenae

Ungitta ozhaichchenae

Ennakenna mariyaathaidaa

Dae dei dettadae……………


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா…. ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா….. ஆண் : சொன்னத செய்வதில்
வல்லவன் நல்லவன் நான்தானடா
சொன்னத செய்வதில்
வல்லவன் நல்லவன் நான்தானடா ஆண் : பூமாலை கொண்டாந்து போடுங்கடா
கைக்கட்டி நில்லுங்கடா
பூமாலை கொண்டாந்து போடுங்கடா
கைக்கட்டி நில்லுங்கடா
கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா…டேய்…. ஆண் : நானொரு சாதனை
செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா
நானொரு சாதனை
செஞ்சிட வந்தவன் பாத்துக்கடா ஆண் : என்னோட வேகத்த கண்டாலுமே
அஞ்சாத ஆளில்லடா
என்னோட வேகத்த கண்டாலுமே
அஞ்சாத ஆளில்லடா
கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா…
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா ஆண் : ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன் டே டேய்
ஒழைச்சேன் இப்ப ஒசந்தேன்
உன்ன ஒதைக்க வந்து பொறந்தேன்
கை மேல் இருக்கு புதிய சரக்கு ஆண் : ஹே இன்னிக்கு நான்தானே
வந்துட்டேன் முன்னுக்கு
என் முன்னே நிக்காதடா
ஹே உன்னால இளச்சேனே
உங்கிட்ட ஒழைச்சேனே
எனக்கென்ன மரியாதைடா
டே டேய் டெடட்டே