Engal Thaikulame Varuga – Nilavai Megam Mooduthe Song Lyrics

Song: Nilavai Megam Mooduthe Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Engal Thaikulame Varuga


English Version

Singer : Vani Jairam
Music by : Chandrabose
Chorus : ……………..
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae
Chorus : ……………..
Female : Haei…..yaenintha kobam muraithaanaa

Ennai paaraai

Maalai kaalukku keezhae vizhalaamaa

Enna paavam
Female : Thaalangal podungal

Thaalangal poda sogangal aayiram

Pogum naal varumaa
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae
Chorus : ……………..
Female : Oo…..kodaikkul vaadum nizhal naanae

Veyyil naanae

Aasai paarvaikku naanae azhagaanaen

Anthi maalai
Female : Naalodru paarungal paadhangal aada

Naanangu paaduvaen ananthamthan thalaivaa….
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae

Medai thedum paadal naan

Raagam thedum veenai naan oo…..oo….oo….
Female : Nilavai megam mooduthae

Ilamai kaalam yaenguthae…ae…..


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ………………………… பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே குழு : …………………….. பெண் : ஹேய்…ஏனிந்த கோபம் முறைதானா
என்னை பாராய்
மாலை காலுக்கும் கீழே விழலாமா
என்ன பாவம் பெண் : தாளங்கள் போடுங்கள்
தாளங்கள் போட சோகங்கள் ஆயிரம்
போகும் நாள் வருமா பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே குழு : ……………………… பெண் : ஓஓ…….கோடைக்குள் வாடும் நிழல் நானே
வெய்யில் நானே
ஆசை பார்வைக்கு நானே அழகானேன்
அந்திமாலை பெண் : நாளொன்று பாருங்கள் பாதங்கள் ஆட
நானங்கு பாடுவேன் ஆனந்தம்தான் தலைவா……. பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே
மேடை தேடும் பாடல் நான்
ராகம் தேடும் வீணை நான் ஓ….ஓ…ஒ….ஒ…. பெண் : நிலவை மேகம் மூடுதே
இளமை காலம் ஏங்குதே….ஏ……