Engal Thaikulame Varuga – Podunna Podanum Song Lyrics

Song: Podunna Podanum Song Lyrics

Lyricist: Chidambaranathan

Movie: Engal Thaikulame Varuga


English Version

Singer : B. S. Sasireka
Music by : Chandrabose
Chorus : {Haei thanthananaa

Hoi thanthanna

Hoi thanthanna thanthaanaa} (2)
Female : Podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Munnae vanthu sirichchaalae
Female : Pandigai naalithuthaanga

Naanga voottukku vooduthaan ketpom

Pandigai naalithuthaanga

Naanga voottukku vooduthaan ketpom

Yaaru vallalu ingaethaan paappom
Female : Podunnaa…..thuttu

Podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Munnae vanthu sirichchaalae…hei..
Chorus : ………………
Female : Ullooru MLA neenga

Ada ungalaal aanatha thaanga

Katchiyai maaththunga neenga

Intha nottaiyum maaththiyae thaanga
Female : Yaezhai sanam kettaakka illaiyinnu poreenga

Koottaniyaa pinnaadi vote-tu ketkka vaareenga

Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Female : Podunnaa…..thuttu

Podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Munnae vanthu sirichchaalae…hei..
Female : ……………….
Chorus : ………………..
Female : Sangunni naayarae vanakkam

Konjam sillara podanum namakkum

Kodikkilengil enthu seiyum

Kodikkilengil tea-yaththaan aaththura neenga

Chummaa eeyaththaan oottuveenga
Female : Kanjaththanam pannaakkaa ippadiyae nippeenga

Nalla manam undaanaal paththu kada vappeenga

Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Chorus : ………………..
Female : Kattiya ponjaathi irukka

Neenga kandatha meyurathethukku

Kuppaththu rajave neega

Puththi eppaththaan thirunthuveenga
Female : Thaaikulaththa kandaalae paai virikka ennaathae

Thuttugala vachchikkittu thappugala pannaathae

Annaatchi nillunga yaedhaachchum podunga ippo
Female : Ada thaiyyara thaiyyara thaiyyara thaiyyara…….
Female : Podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Munnae vanthu sirichchaalae

Pandigai naalithuthaanga

Naanga voottukku vooduthaan ketpom

Yaaru vallalu ingaethaan paappom
Female : Podunnaa…..thuttu

Podunnaa kaasu podunnaa podanum neenga

Naanga munthi virichchaalae

Munnae vanthu sirichchaalae…hei..


Tamil Version

பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : {ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா
ஹோய் தந்தனனா தந்தானா} (2) பெண் : போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே பெண் : பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம் பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்…. குழு : ………………………. பெண் : உள்ளூரு எம்.எல்.ஏ. நீங்க
அட உங்களால் ஆனத தாங்க
கட்சியை மாத்துங்க நீங்க
இந்த நோட்டையும் மாத்தியே தாங்க பெண் : ஏழை சனம் கேட்டாக்க இல்லையின்னு போறீங்க
கூட்டணியா பின்னாடி ஓட்டு கேட்க வாறீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ பெண் : அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர….. பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே……ஹேய்…. பெண் : …………………….. குழு : ………………………. பெண் : சங்குண்ணி நாயரே வணக்கம்
கொஞ்சம் சில்லற போடணும் நமக்கும்
கொடிக்கிலெங்கில் எந்து செய்யும்
கொடிக்கிலெங்கில் டீயத்தான் ஆத்துற நீங்க
சும்மா ஈயத்தான் ஒட்டிடுவீங்க பெண் : கஞ்சத்தனம் பண்ணாக்க இப்படியே நிப்பீங்க
நல்ல மனம் உண்டானால் பத்து கட வப்பீங்க
அண்ணாச்சி நில்லுங்க ஏதாச்சும் போடுங்க இப்போ பெண் : தைய்யர தைய்யர தைய்யர தைய்யர குழு : …………………………… பெண் : கட்டிய பொஞ்சாதி இருக்க
நீங்க கண்டத மேயுறதெதுக்கு
குப்பத்து ராஜாவே நீங்க
புத்தி எப்பத்தான் திருந்துவீங்க பெண் : தாய்க்குலத்த கண்டாலே பாய் விரிக்க எண்ணாதே
துட்டுகள வச்சிக்கிட்டு தப்புகள பண்ணாதே
அண்ணாச்சி நில்லுங்க
ஏதாச்சும் போடுங்க இப்போ பெண் : அட தைய்யர தைய்யர தைய்யர தைய்யர பெண் : போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே
பண்டிகை நாளிதுதாங்க
நாங்க வூட்டுக்கு வூடுதான் கேட்போம்
யாரு வள்ளலு இங்கேதான் பாப்போம் பெண் : போடுன்னா…..துட்டு
போடுன்னா காசு போடுன்னா போடணும் நீங்க
நாங்க முந்தி விரிச்சாலே
முன்னே வந்து சிரிச்சாலே…..ஹேய்….

Similar Posts