Engal Thaikulame Varuga – Vaan Vandhu Then Sinthum Song Lyrics

Song: Vaan Vandhu Then Sinthum Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engal Thaikulame Varuga


English Version

Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : Chandrabose
Male : Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam

Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam
Female : Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil
Male : Suba dhinamae

Female : Aa….aa….

Male : Malargirathae

Both : Aa…..aa….
Male : Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam
Male : Thaamarai paadham tharaiyil nadanthaal

Santhana pookkalum vaadum

Female : Punnagai chozhai idhalil malarnthaal

Bodhaiyil en manam aadum
Male : Malligai poovil manjam viriththaen

Malligai poovil manjam viriththaen

Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu

Ennai kondaadu adhuvarai yaekkam theeraathu
Male : Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam
Female : Vaazhkkaiyil kaanaa vasantham indru

Vanthathu un thunaiyaalae

Male : Kodiyinil illaa kovaipazhangal

Kaninthathu un idhazhmelae
Female : Paravaiyaipolae kaniyai neeyum

Paravaiyaipolae kaniyai neeyum

Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae

Kaayam seiyaathae aasaiyai nenjil thoovaathae
Male : Vaan vanthu thaen sinthum neram

Yaen intha bhoomikku naanam
Female : Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil

Kadhal vegaththil

Ilamanam paadum raagaththil
Male : Suba dhinamae

Female : Aa….aa….

Male : Malargirathae

Both : Aa…..aa….
Male : Vaan vanthu thaen sinthum neram

Female : Aa….aa…

Male : Yaen intha bhoomikku naanam

Female : Aa….aa…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம்
வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்
காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில் ஆண் : சுப தினமே…..
பெண் : ஆ……ஆ…..
ஆண் : மலர்கிறதே
இருவர் : ஆ……ஆ….. ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம் ஆண் : தாமரைப்பாதம் தரையில் நடந்தால்
சந்தன பூக்களும் வாடும்
பெண் : புன்னகை சோலை இதழில் மலர்ந்தால்
போதையில் என் மனம் ஆடும் ஆண் : மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
மல்லிகைப்பூவில் மஞ்சம் விரித்தேன்
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது
என்னை கொண்டாடு அதுவரை ஏக்கம் தீராது ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : வாழ்க்கையில் காணா வசந்தம் இன்று
வந்தது உன் துணையாலே
ஆண் : கொடியினில் இல்லா கோவைப்பழங்கள்
கனிந்தது உன் இதழ்மேலே பெண் : பறவையைப்போலே கனியை நீயும்
பறவையைப்போலே கனியை நீயும்
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே
காயம் செய்யாதே ஆசையை நெஞ்சில் தூவாதே ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
ஏன் இந்த பூமிக்கு நாணம் பெண் : காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில்
காதல் வேகத்தில்
இளமனம் பாடும் ராகத்தில் ஆண் : சுப தினமே…..
பெண் : ஆ……ஆ…..
ஆண் : மலர்கிறதே
இருவர் : ஆ……ஆ….. ஆண் : வான் வந்து தேன் சிந்தும் நேரம்
பெண் : ஆ……ஆ…..
ஆண் : ஏன் இந்த பூமிக்கு நாணம்
பெண் : ஆ……ஆ…..