Engal Vathiyar – Endro Pulavan Padiyathai Song Lyrics

Song: Endro Pulavan Padiyathai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Engal Vathiyar


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Naaraai naaraai sengaal naaraai

Panampadu panaiyin kizhanku pilanthanna

Pavala koorvaai sengaal naaraai…
Male : Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen
Male : En varumaiyai pokkum arasan yaaro

Avanai thedugiraen avanai thedugiraen
Male : Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen
Male : Kalvi kangalai thiranthavan paarvai

Kurudaai ponathammaa

Paasamaai valarththa magalum

Enakke paaramaai aananthammaa
Male : Arivai thantha dheivam enkku

Aasthiyai tharavillai

Yaaridam ketpen yaaridam solven

Enkkey puriyavillai
Male : Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen
Male : Yaenipadigal thaanae endrum

Yaeri povathillai

Adhil yaeri ponavar yaeniyai konjam

Paarppathil thavarillai
Male : Payirai koduppathu bhoomiyin dharmam

Adhai naan seigindraen

Boomiyin thaagam theerkka

Thanneer vendum ketkindraen

Vendum ketkindraen
Male : Endro pulavan paadiyathai

Naan indrae paadugiraen

Indrae paadugiraen


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்……. ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன் ஆண் : என் வறுமையை போக்கும் அரசன் யாரோ
அவனை தேடுகிறேன் அவனை தேடுகிறேன் ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன் ஆண் : கல்வி கண்களை திறந்தவன் பார்வை
குருடாய் போனதம்மா…..
பாசமாய் வளர்த்த மகளும்
எனக்கே பாரமாய் ஆனதம்மா…. ஆண் : அறிவை தந்த தெய்வம் எனக்கு
ஆஸ்தியை தரவில்லை
யாரிடம் கேட்பேன் யாரிடம் சொல்வேன்
எனக்கே புரியவில்லை ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன் ஆண் : ஏணிப்படிகள் தானே என்றும்
ஏறி போவதில்லை
அதில் ஏறிப் போனவர் ஏணியை கொஞ்சம்
பார்ப்பதில் தவறில்லை ஆண் : பயிரை கொடுப்பது பூமியின் தர்மம்
அதை நான் செய்கின்றேன்
பூமியின் தாகம் தீர்க்க
தண்ணீர் வேண்டும் கேட்கின்றேன்…….
வேண்டும் கேட்கின்றேன்……. ஆண் : என்றோ புலவன் பாடியதை
நான் இன்றே பாடுகிறேன்
இன்றே பாடுகின்றேன்