Engal Vathiyar – Kattazhagu Kanni Song Lyrics
Song: Kattazhagu Kanni Song Lyrics
Lyricist: Kannadasan
Album: Engal Vathiyar
English Version
Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Aa….aa….aa….aa….a….
Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Aa….kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Female : Petti panam kondu vanthavarkkellaam
Jodi aavenae
Petti panam kondu vanthavarkalellaam
Jodi aavenae
Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Female : Aa….aa…aa….aa…a….
Inba duraimugam naanena enni
Yaengi vanthaarae
Muththumani varamaalaigal thanthaal
Mogam theerppaenae
Female : Thangakkudam pongum
Mellidai thannai thaangakkoodaatho
Thangakkudam pongum
Mellidai thannai thaangakkoodaatho
Female : Ponnai vaikkum thattil
Ennaiyum vaiththu paarkkakoodaatho
Ponnai vaikkum thattil
Ennaiyum vaiththu paarkkakoodaatho
Female : Mangai naan alliththandu
Mannanukku mullai sendu
Mangai naan alliththandu
Mannanukku mullai sendu
Aththai magan pola vanthaal
Meththaiyena naanum undu
Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Female : Petti panam kondu vanthavarkkellaam
Jodi aavenae
Female : Aa….aa…aa….aa…a….
Sengkadhirum angae saaintha pinnaalae
Engal raajaangam
Sengkadhirum angae saaintha pinnaalae
Engal raajaangam
Female : Ungal jaathi madham thannai ketpathumillai
Engal arasaangam
Female : Inba iravindru poevidum
Meendum naalai vaaraathae
Inba iravindru poevidum
Meendum naalai vaaraathae
Female : Ingu vantha pinnum thevaiyai solla
Naanam kollaathae
Ingu vantha pinnum thevaiyai solla
Naanam kollaathae
Female : Santhanam poosi kolvom
Sangathigal pesi kolvom
Santhanam poosi kolvom
Sangathigal pesi kolvom
Kaigalai pinni kolvom
Kann sivakka kadhai padippom
Female : Kattazhagu kanni kaaththirukkiraenae
Roja pooppolae
Tamil Version
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ…. பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே
கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே
ஆ……கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே
பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ….
இன்ப துறைமுகம் நானென எண்ணி
ஏங்கி வந்தோரே
முத்துமணி வைரமாலைகள் தந்தால்
மோகம் தீர்ப்பேனே பெண் : தங்கக்குடம் பொங்கும்
மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ
தங்கக்குடம் பொங்கும்
மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ பெண் : பொன்னை வைக்கும் தட்டில்
என்னையும் வைத்து பார்க்ககூடாதோ
பொன்னை வைக்கும் தட்டில்
என்னையும் வைத்து பார்க்ககூடாதோ பெண் : மங்கை நான் அல்லித்தண்டு
மன்னனுக்கு முல்லை செண்டு
மங்கை நான் அல்லித்தண்டு
மன்னனுக்கு முல்லை செண்டு
அத்தை மகன் போல வந்தால்
மெத்தையென நானும் உண்டு பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே பெண் : பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம்
ஜோடி ஆவேனே பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ……அ….
செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே
எங்கள் ராஜாங்கம்
செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே
எங்கள் ராஜாங்கம் பெண் : உங்கள் ஜாதி மதம் தன்னை கேட்பதுமில்லை
எங்கள் அரசாங்கம் பெண் : இன்ப இரவின்று போய்விடும்
மீண்டும் நாளை வாராதே
இன்ப இரவின்று போய்விடும்
மீண்டும் நாளை வாராதே பெண் : இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல
நாணம் கொள்ளாதே
இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல
நாணம் கொள்ளாதே பெண் : சந்தனம் பூசிக் கொள்வோம்
சங்கதிகள் பேசிக் கொள்வோம்
சந்தனம் பூசிக் கொள்வோம்
சங்கதிகள் பேசிக் கொள்வோம்
கைகளை பின்னிக் கொள்வோம்
கண் சிவக்க கதை படிப்போம் பெண் : கட்டழகு கன்னி காத்திருக்கேனே
ரோஜா பூப்போலே