Engamma Maharani – Annam Pola Nadanthu Song Lyrics

Song: Annam Pola Nadanthu Song Lyrics

Lyricist: M.A.Kaja

Movie: Engamma Maharani


English Version

Singers : Vani Jairam and Chorus
Music by : Shankar Ganesh
Chorus : …………….
Female : Annam pola nadanthu neeyum sendraayo

Avarai kandu yaeno naanam kondaayo

Kanavar unnai anbudan anaiththu kondaaro

Appuram enna nadanthathendru sollaayo

Chorus : Appuram enna nadanthathendru sollaayo
Chorus : Hoi hoi
Female : Kadhaliththu kai pidiththa kanavarendraalum

Kattil pakkam sellumpothu naanam vanthathaa

Naanam vanthu naanal pola nindra unnaiyae

Nambi vanthu kaiyil alli kattilittaaraa
Female : Chee chee chumma pongadi

Female : Ponnu ooduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ponnu oduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ava vidiya vidiya thoongala

Vidiya vidiya thoongala…..
Female : Annam pola nadanthu neeyum sendraayo

Avarai kandu yaeno naanam kondaayo

Kanavar unnai anbudan anaiththu kondaaro

Appuram enna nadanthathendru sollaayo…haan

Chorus : Appuram enna nadanthathendru sollaayo…
Female : Koondhal endra kulaththukkullae meen pidiththaaraa

Kurumbukkaaran thoondililae nee vizhunthaayaa

Shanthi endra mukoorththaththil shanthiyaanathaa

Sangamaththil ingithangal inbamaanathaa
Female : Aiyyo vidungadi enna

Female : Ponnu oduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ponnu oduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ava vidiya vidiya thoongala

Vidiya vidiya thoongala….
Chorus : Hoi
Female : Podhumendru solla mudiyaa pudhiya paadami

Padikka padikka mudiyaatha iniya kavithaiyo

Aaththoram maanaviyum ariyum kalaiyithu

Anantham parimaarum amara kaaviyam
Female : Naalaikku ungalukkumthaandi nadakkum

Female : Aiyyo vidungadi enna

Female : Ponnu oduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ponnu oduraa

Pudhu ponnu oduraa ava kannu thoongala

Ava vidiya vidiya thoongala…..

Vidiya vidiya thoongala….
Female : Annam pola nadanthu neeyum sendraayo

Avara kandu yaeno naanam kondaayo

Kanavar unnai anbudan anaiththu kondaaro

Appuram enna nadanthathendru sollaayo
Chorus : Laali laali lalilo

Laali laali lalilo lalallalal laa

Laali laali lalilo

Laali laali lalilo lalallalal laa


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : …………………. பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….
குழு : அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ…. குழு : ஹோய் ஹோய்….. பெண் : காதலித்து கைப் பிடித்த கணவரென்றாலும்
கட்டில் பக்கம் செல்லும்போது நாணம் வந்ததா
நாணம் வந்து நாணல் போல நின்ற உன்னையே
நம்பி வந்து கையில் அள்ளி கட்டிலிட்டாரா… பெண் : சீ சீ சும்மா போங்கடி
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல……. பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….ஹான்
குழு : அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ…. பெண் : கூந்தல் என்ற குளத்துக்குள்ளே மீன் பிடித்தாரா
குறும்புக்காரன் தூண்டிலிலே நீ விழுந்தாயா
சாந்தி என்ற முகூர்த்தத்தில் சாந்தியானதா
சங்கமத்தில் இங்கிதங்கள் இன்பமானதா…. பெண் : அய்யோ விடுங்கடி என்ன
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல……. குழு : ஹோய் பெண் : போதுமென்று சொல்ல முடியா புதிய பாடமோ
படிக்க படிக்க முடியாத இனிய கவிதையோ
ஆத்தோரம் மாணவியும் அறியும் கலையிது
ஆனந்தம் பரிமாறும் அமரக் காவியம் …. பெண் : நாளைக்கு உங்களுக்கும்தான்டி நடக்கும்
பெண் : அய்யோ விடுங்கடி என்ன
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல……. பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ…. குழு : லாலி லாலி லலிலோ
லாலி லாலி லலிலோ லலல்லலல் லா
லாலி லாலி லலிலோ
லாலி லாலி லலிலோ லலல்லலல் லா

Similar Posts