Engamma Maharani – Ethanai Kuzhanthai Song Lyrics

Song: Ethanai Kuzhanthai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Engamma Maharani


English Version

Singer : Harini
Music by : Shankar Ganesh
Female : {Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae

Arivaana thanthai kanivaana annai

Anantham veraethum illai….} (2)
Female : Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae
Male : Veedalla kalaikkoyil

Yaettrungal perinba dheepam

Female : Naalellaam thirunaalae

Paadungal anbennum raagam
Female : Pooppola engal annai manam

Vaazhattum pallaandu kaalam

Pon pola engal thanthai manam

Kaanattum nooraandu kaalam
Male : Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae

Female : Arivaana thanthai kanivaana annai

Anantham veraethum illai…
Female : Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae
Female : Engammaa magaraani

Eppothum kalyaana pennae

Kelammaa sugamaa nee

Aaraththi kondaadi pennae
Male : Paraendi enthan raajaththiyae

Pallaakkil oorkolam engae

Pattaththu rani varum nerame

Paarppomae ellorum ingae
Female : Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae
Female : Naalellaam vilaiyaattu

Nam veedum sorkkaththin pakkam

Padungal oru paattu

Paalodu thaen paayum vannam
Male : Penn maangal ennum vinnmeengalae

Paadungal aadungal konjam

Kannadi pattaal ennaagumi

Endrennum pettrorgal nenjam
Female : Eththani kuzhanthai namm veettilae

Eththanai kavithai namm yaettilae

Arivaana thanthai kanivaana annai

Anantham veraethum illai….
Both : …………….


Tamil Version

பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை….} (2) பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே ஆண் : வீடல்ல கலைக்கோயில்
ஏற்றுங்கள் பேரின்ப தீபம்
பெண் : நாளெல்லாம் திருநாளே
பாடுங்கள் அன்பென்னும் ராகம் பெண் : பூப்போல எங்கள் அன்னை மனம்
வாழட்டும் பல்லாண்டு காலம்
பொன் போல எங்கள் தந்தை மனம்
காணட்டும் நூறாண்டு காலம்……. ஆண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
பெண் : அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை…. பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : எங்கம்மா மகராணி
எப்போதும் கல்யாண பெண்ணே
கேளம்மா சுகமா நீ
ஆரத்தி கொண்டாடி பெண்ணே ஆண் : பாரேன்டி எந்தன் ராஜாத்தியே
பல்லாக்கில் ஊர்கோலம் எங்கே
பட்டத்து ராணி வரும் நேரமே
பார்ப்போமே எல்லோரும் இங்கே…… பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே பெண் : நாளெல்லாம் விளையாட்டு
நம் வீடு சொர்க்கத்தின் பக்கம்
பாடுங்கள் ஒரு பாட்டு
பாலோடு தேன் பாயும் வண்ணம் ஆண் : பெண் மான்கள் என்னும் விண்மீன்களே
பாடுங்கள் ஆடுங்கள் கொஞ்சம்
கண்ணடிப் பட்டால் என்னாகுமோ
என்றெண்ணும் பெற்றோர்கள் நெஞ்சம் பெண் : எத்தனை குழந்தை நம் வீட்டிலே
எத்தனை கவிதை நம் ஏட்டிலே
அறிவான தந்தை கனிவான அன்னை
ஆனந்தம் வேறேதும் இல்லை…. இருவர் : ………………………….