Engamma Maharani – Malaiyil Pootha Malligai Song Lyrics

Song: Malaiyil Pootha Malligai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Engamma Maharani


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Maalaiyil pooththa mallaigai pookkalae

Female : Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Female : Vazhi engum pookkolamae….
Male : Maalaiyil pooththa mallaigai pookkalae

Female : Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Female : Vazhi engum pookkolamae….
Male : Maalaiyil pooththa mallaigai pookkalae…ae…
Male : Naanum nalla rasigan

Inba kalaingan allavo

Naanum nalla rasigan

Inba kalaingan allavo

Nayanam konda nalinam

Muzhuthum kandu rasiththaen
Female : Edhuvarai kangal rasikkumo

Adhuvarai naanam porukkumo

Edhuvarai kangal rasikkumo

Adhuvarai naanam porukkumo

Male : Aaa….aa…aa….aa…
Female : Maalaiyil pooththa mallaigai pookkalae

Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Vazhi engum pookkolamae….
Female : Maalaiyil pooththa mallaigai pookkalae….
Female : Pothum pothum enave

Penmai thudikkum velaiyil

Pothum pothum enave

Penmai thudikkum velaiyil

Siriththaai enna ninaiththaai

Eduththaai meendum anaiththaai
Male : Mozhigalo ennai thaduththana

Vizhigalo mella azhaiththana

Mozhigalo ennai thaduththana

Vizhigalo mella azhaiththana

Female : Ooo….oo….oo….
Male : Maalaiyil pooththa mallaigai pookkalae

Manmathan sinthum punnagai neengalae

Female : Idhu thendral thaerottamae

Vazhi engum pookkolamae….
Both : ………………


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
பெண் : வழி எங்கும் பூக்கோலமே…… ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
பெண் : வழி எங்கும் பூக்கோலமே…… ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..ஏ…. ஆண் : நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம்
முழுதும் கண்டு ரசித்தேன் பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ…. பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே…… பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே….. பெண் : போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய்
எடுத்தாய் மீண்டும் அணைத்தாய் ஆண் : மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
பெண் : ஓஒ…..ஓ…..ஓ…….. ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
பெண் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே…… இருவர் : ……………………………..