Engirundho Vandhan – Andha Sriraman Song Lyrics

Song: Andha Sriraman Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engirundho Vandhan


English Version

Singers : Mano and Swarnalatha
Music by : Viswanathan – Ramamoorthy
Chorus : ……………
Female : Antha sriraman seedhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Female : Intha gobalan raadhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Female : Ada nee podum maalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Female : Sollu naan vaaraen naalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham
Male : Adi vaammaa nee chinna vayasupillathaan

Unna valarththaennae intha manasukkullathaan

Aah….aa….aah….aa….aa…aa…
Male : Antha sriraman seedhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Male : Intha gobalan raadhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Male : Adi nee podum maalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Male : Sollu naan vaaraen naalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham
Chorus : ……………
Female : Pottu vachcha pachchaikkili

Poththi vachcha aththikani nedunaalaa ingu

Unnai ennai pullarichchu

Oththaiyila thaththalichchu thaniyaalaa thoongu

Male : Hahaah haa
Female : Pottu vachcha pachchaikkili

Poththi vachcha aththikani nedunaalaa ingu

Male : Aahaah

Female : Unnai ennai pullarichchu

Oththaiyila thaththalichchu thaniyaalaa thoongu
Male : Adi naan irukka yaeththam enna

Theanirukkum rosavae

Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi

Male : Panju aadai pola katti kolven

Vaadaiyila poosaathae

Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi
Female : Uravaa pakkam varavaa ennai tharavaa unakkaaga

Uravaa pakkam varavaa ennai tharavaa unakkaaga
Male : Adi vaamma nee chinna vayasupullathaan

Unna valarththennae intha manasukullathaan

Aah…..aa….aah…..aa…..aa…aa…
Female : Antha sriraman seedhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Female : Intha gobalan raadhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham
Male : Adi nee podum maalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Male : Sollu naan vaaraen naalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham
Male : Chinna chittirukka

Sembaruththi mottirukka viduvaen naan maanae

Saththamindri muththam vaikka

Seppu sillai munnirukka vidamaattaen maanae
Female : Ada aaththiraththai moottai kattu

Aasaiyulla maamavae

Chorus : Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi

Female : Rompa kaaththadichchaa kanni pogum

Pooththirukkum maampoovey
Male : Idhamaa nalla padhamaa pudhu vidhamaa thodalaamaa
Female : Ada vaa mama idhu vedala ponnuthaan

Male : Hei

Female : Onnu thaa mama idhu vaazhaikannuthaan

Aah…..aa….aah…..aa…..aa…aa…
Both : Antha sriraman seedhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Both : Intha gobalan raadhaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Both : Ada nee podum maalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham

Both : Sollu naan vaaraen naalaikkuththaan

Chorus : Dhinak dhinakkunthintham


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி குழு : ……………………………….. பெண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : அட நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
பெண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம் ஆண் : அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான்
உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான்….
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ…. ஆண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : அடி நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
ஆண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம் குழு : ………………………………… பெண் : பொட்டு வச்ச பச்சைக்கிளி
பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு
உன்னை என்னை புல்லரிச்சு
ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு
ஆண் : ஹஹாஹ் ஹா பெண் : பொட்டு வச்ச பச்சைக்கிளி
பொத்தி வச்ச அத்திகனி நெடுநாளா இங்கு
ஆண் : ஆஹாஹ்
பெண் : உன்னை என்னை புல்லரிச்சு
ஒத்தையில தத்தளிச்சு தனியாளா தூங்கு ஆண் : அடி நான் இருக்க ஏத்தம் என்ன
தேனிருக்கும் ரோசாவே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : பஞ்சு ஆடை போல கட்டிக் கொள்வேன்
வாடையில பூசாதே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக
உறவா பக்கம் வரவா என்னை தரவா உனக்காக ஆண் : அடி வாம்மா நீ சின்ன வயசுபுள்ளதான்
உன்ன வளர்த்தேன்னே இந்த மனசுக்குள்ளதான்….
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ…. பெண் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்
பெண் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம் ஆண் : அடி நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம்
ஆண் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குதிந்தாம் ஆண் : சின்னமணி சிட்டிருக்க
செம்பருத்தி மொட்டிருக்க விடுவேன் நான் மானே
சத்தமின்றி முத்தம் வைக்க
செப்பு சிலை முன்னிருக்க விடமாட்டேன் மானே பெண் : அட ஆத்திரத்தை மூட்டை கட்டு
ஆசையுள்ள மாமாவே
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : ரொம்ப காத்தடிச்சா கன்னி போகும்
பூத்திருக்கும் மாம்பூவே ஆண் : இதமா நல்ல பதமா புது விதமா தொடலாமா பெண் : அட வா மாமா இது வெடல பொண்ணுதான்
ஆண் : ஹேய்
பெண் : ஒன்னு தா மாமா இது வாழைகன்னுதான்
ஆஹ்…..ஆ…..ஆஹ்…ஆ….ஆ….ஆ…. இருவர் : அந்த ஸ்ரீராமன் சீதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : இந்த கோபாலன் ராதைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : அட நீ போடும் மாலைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்
இருவர் : சொல்லு நான் வாறேன் நாளைக்குத்தான்
குழு : தினக் தினக்குந்திந்தாம்

Similar Posts