Engirundho Vandhan – Mounam Enbadhu Kavithai Song Lyrics

Song: Mounam Enbadhu Kavithai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engirundho Vandhan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Viswanathan – Ramamoorthy
Female : Mm mm mmm….mm mm mmm…..

Mm mm mmm….mm mm mmm…..
Male : Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Mounam enpathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi……aa….aa….
Male : Vaarththai illaatha paadal idhu anbai

Vaarththidum unmai kadhal idhu

Vaarththai illaatha paadal idhu anbai

Vaarththidum unmai kadhal idhu
Male : Kannae Un kann malarnthaal

Kaadellaam poochoriyum

Anbae nee kai anaiththaal

Anganagae paal vadiyum….
Female : Mayangi mayangi thayangi thayangi

Tholil thogai saayumpothu

Male : Thirumba thirumba virunthu padaikkum naalail

Urakkam ingu yaedhu
Female : Magaraajan kaiyaal naanum

Manamaalai vaangi kondaen

Male : Ilamaanai maarbil naanum

Idhamaaga thaangi kondaen
Female : Viral naagam varudida

Urugidum velai naanae

Male : Kacheri velai idhu

Kai kondu meettidavo

Kalyaana keerththangal

Ovvondraai kaattidavo
Female : Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee…
Male : Unathu peyarai enathu udhadu

Naalum vedham pola odhum

Female : Udalum manamum uravu nadhiyin melae

Odam pola aadum
Male : Nijam intha paasam pandham

Niram maarum pookkal alla

Female : Unakkaaga mannil vanthaen

Unai vittu engae sella
Male : Piravigal pala varum

Pirivugal vaaraathammaa

Female : En jeevan mannavanae

Un vaasal thedi varum

Ennaalum un nizhalaai

Pinnodu odi varum
Male : Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi……aa….aa….
Both : Mm mm mmm….mm mm mmm…..

Mm mm mmm….mm mm mmm…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்….. ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி……ஆஆ…..ஆ.. ஆண் : வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது
வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை
வார்த்திடும் உண்மை காதல் இது ஆண் : கண்ணே உன் கண் மலரந்தால்
காடெல்லாம் பூச்சொரியும்
அன்பே நீ கை அணைத்தால்
அங்கங்கே பால் வடியும்…. பெண் : மயங்கி மயங்கி தயங்கி தயங்கி
தோளில் தோகை சாயும்போது
ஆண் : திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில்
உறக்கம் இங்கு ஏது பெண் : மகராஜன் கையால் நானும்
மணமாலை வாங்கிக் கொண்டேன்
ஆண் : இளமானை மார்பில் நானும்
இதமாக தாங்கிக் கொண்டேன் பெண் : விரல் நாகம் வருடிட
உருகிடும் வேளை நானே
ஆண் : கச்சேரி வேளை இது
கை கொண்டு மீட்டிடவோ
கல்யாண கீர்த்தனங்கள்
ஒவ்வொன்றாய் காட்டிடவோ பெண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி…..ஈ…..ஈ……ஈ….. ஆண் : உனது பெயரை எனது உதடு
நாளும் வேதம் போல ஓதும்
பெண் : உடலும் மனமும் உறவு நதியின் மேலே
ஓடம் போல ஆடும் ஆண் : நிஜம் இந்த பாசம் பந்தம்
நிறம் மாறும் பூக்கள் அல்ல
பெண் : உனக்காக மண்ணில் வந்தேன்
உனை விட்டு எங்கே செல்ல ஆண் : பிறவிகள் பல வரும்
பிரிவுகள் வாராதம்மா
பெண் : என் ஜீவன் மன்னவனே
உன் வாசல் தேடி வரும்
எந்நாளும் உன் நிழலாய்
பின்னோடு ஓடி வரும் ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி
இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி
மாங்குயில் பேசிடும் கண்கள் வழி….ஆ….ஆ….ஆ…. இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..
ம்ம் ம்ம் ம்ம்ம்…..ம்ம் ம்ம் ம்ம்ம்…..