Engirundho Vandhan – Nandhavana Kuyil Ondru Song Lyrics

Song: Nandhavana Kuyil Ondru Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engirundho Vandhan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Viswanathan – Ramamoorthy
Mae : Aaa….aa….aah…..

Female : Aaa….aa….aah…..

Male : Aaa….aa….aah…..

Female : Nannannannaanaa….
Male : Nandhavana kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu

Inikka idhayam muzhukka
Male : Nandhavana kuyil ondru

Anthapura kavithaigal

Both : Padikka pasunthaen vadikka

Male : Mukkaniyin rasam indru

Sarkkaraiyil kalanthu

Both : Inikka idhayam muzhukka
Male : Andhi varum chandhiranil kulikka panipol kalikka

Ammammaa naanennaa solla anandham yaedhedho
Female : Nandhavan kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka
Male : Vannaththaamarai melum keezhum madal

Viriyaviriyavae

Vanji poongodi meendum meendum

Idai neliya neliyave
Female : Sottu thaenmazhai aadhi antham ingu

Vaazhiya vaazhiyave

Pattu poovudal pothum podhumena

vilaga vilagavae
Male : Menmaelum theendidaamal melaadai moodumo

Penn paavai thegamengum un paarvai odumo

Male : Thottaalum pattaalum ennaagum mmhhaa…
Female : Ammaadi Angangu punnaagum

Both : Yayayayayayayaaaya nanananannaanaa….

Yayayayayayayaaay

Female : Nanananannaanaa….
Female : Nandhavan kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka
Female : Kannan venguzhal kaalai maalai

Isai vazhanga vazhangavae

Kanni poomagal kaalanthorum

Adhil mayanga mayangavae…
Male : Thennan cholaiyil neeyum naanum

Nidham inaiya inaiyavae

Thanga paththiram soma baanam tharum

Vidiya vidiyavae
Female : Panneeril naan vizhunthu neeraadum naalithu

Male : Kaiyodu naaneduththu thaalaattum poovithu

Female : Inaalum ennaalum ullaasam

Male : Ennaalum unnaalum undaagum
Both : Nandhavana kuyil ondru

Anthappura kavithaigal padikka pasunthaen vadikka

Mukkaniyin rasam indru sarkkaraiyil kalanthu

Inikka idhayam muzhukka….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
பெண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
ஆண் : ஆஆ……ஆ….ஆஹ்…….
பெண் : நனனனன்னானா.. ஆண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க
முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது
இனிக்க இதயம் முழுக்க ஆண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள்
இருவர் : படிக்க பசுந்தேன் வடிக்க
ஆண் : முக்கனியின் ரசம் இன்று
சர்க்கரையில் கலந்தது
இருவர் : இனிக்க இதயம் முழுக்க ஆண் : அந்தி வரும் சந்திரனில் குளிக்க பனிபோல் களிக்க
அம்மம்மா நானென்ன சொல்ல ஆனந்தம் ஏதேதோ பெண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க… ஆண் : வண்ணத்தாமரை மேலும் கீழும் மடல்
விரியவிரியவே
வஞ்சிப் பூங்கொடி மீண்டும் மீண்டும்
இடை நெளிய நெளியவே பெண் : சொட்டுத் தேன்மழை ஆதி அந்தம் இங்கு
வாழிய வாழியவே
பட்டு பூவுடல் போதும் போதுமென
விலக விலகவே ஆண் : மென்மேலும் தீண்டிடாமல் மேலாடை மூடுமோ
பெண் பாவை தேகமெங்கும் உன் பார்வை ஓடுமோ
ஆண் : தொட்டாலும் பட்டாலும் என்னாகும் ம்ஹ்ஹா.. பெண் : அம்மாடி அங்கங்கு புண்ணாகும்
இருவர் : யயயயயயயயாய நனனனன்னானா..
யயயயயயயயாய
பெண் : நனனனன்னானா.. பெண் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க….. பெண் : கண்ணன் வேங்குழல் காலை மாலை
இசை வழங்க வழங்கவே
கன்னி பூமகள் காலந்தோறும்
அதில் மயங்க மயங்கவே… ஆண் : தென்னஞ்சோலையில் நீயும் நானும்
நிதம் இணைய இணையவே
தங்கப் பத்திரம் சோமபானம் தரும்
விடிய விடியவே பெண் : பன்னீரில் நான் விழுந்து நீராடும் நாளிது
ஆண் : கையோடு நானெடுத்து தாலாட்டும் பூவிது
பெண் : இந்நாளும் எந்நாளும் உல்லாசம்
ஆண் : என்னாலும் உன்னாலும் உண்டாகும் இருவர் : நந்தவனக் குயில் ஒன்று
அந்தப்புர கவிதைகள் படிக்க பசுந்தேன் வடிக்க
முக்கனியின் ரசம் இன்று சர்க்கரையில் கலந்தது
இனிக்க இதயம் முழுக்க

Similar Posts