Engirundho Vandhan – Nilave Vaa Song Lyrics

Song: Nilave Vaa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engirundho Vandhan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….
Male : Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….
Male : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum

Paadal nooru nee thanthaal bhoomi engum theanoorum

Vizhaa kaanum neram….mm….

Aadalaam paadalaam aah koodalaam
Male : Mullaich charam paadhi muththuch charam paadhi

Kalla sirippodu vilanga

En kannellaam un kolangal
Female : Ulla thudippodu sollum thamizh paattu

Saptha swaraththoddu thulanga

En nenjellaam un thaalangal
Male : Madal vaazhai pennaagi

Manam thannai panthaadum

Kadal meengal kannaagi

Kadhai koorum ennaalum
Female : Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….
Female : Katti kalakkaathu otti kidakkaathu

Pattu pani paavai varuntha

Kann thunjaathu nee kenjaathu
Male : Siththam salikkaathu muththam padhikkaathu

Niththam enakkedhu virunthu

Naan vanthaenae en senthaenae
Female : Enai serum ovvondrum

Unai serum eppothum

Eduththaalum thiththikkum koduththaalum thiththikkum
Female : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum

Vizhaa kaanum neram….mm….

Aadalaam paadalaam aah koodalaam
Both : Nilavey vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuthu vaanam…mm

Senthamizhae vaa….aa….aa…

Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. ஆண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. ஆண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்
பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும்
விழாக் காணும் நேரம்…….ம்ம்….
ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்……. ஆண் : முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி
கள்ளச் சிரிப்போடு விளங்க
என் கண்ணெல்லாம் உன் கோலங்கள் பெண் : உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு
ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க
என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள் ஆண் : மடல் வாழை பெண்ணாகி
மனம் தன்னை பந்தாடும்
கடல் மீன்கள் கண்ணாகி
கதை கூறும் எந்நாளும் பெண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. பெண் : கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது
பட்டுப் பனிப் பாவை வருந்த
கண் துஞ்சாது நீ கொஞ்சாது ஆண் : சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது
நித்தம் எனக்கேது விருந்து
நான் வந்தேனே என் செந்தேனே பெண் : எனைச் சேரும் ஒவ்வொன்றும்
உனைச் சேரும் எப்போதும்
எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும் பெண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்..
விழாக் காணும் நேரம்…….ம்ம்….
ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்….. இருவர் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..