Engirundho Vandhan – Oru Kootil Sila Kaalam Song Lyrics

Song: Oru Kootil Sila Kaalam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Engirundho Vandhan


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Viswanathan – Ramamoorthy
Male : Poove vidai kodu

Purappada virumbuthu poongaatru

Intha vaazhvey oru vesham

Vizhigalin idharken neeroottru

Vizhigalin idharken neeroottru
Male : Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu

Koottu paravai thanathu siragai thirumba virikkalaam
Male : Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam
Male : Yaarukku yaar ingu uravu

Idhai oorukku yaar solvathu

Kanavukkul undaana kanavu

Idhil yaar nenai yaar kondatho
Male : Mannil vevveru veshangal

Naam poda vanthom

Yaar vesham mei enbathu

Ellaamae poiyaavaathu
Male : Edharkkaaa thuyar kolvathu

Vaazhkkai irukkum varaikkum

Varuththam maranthu sirikkalaam
Male : Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam
Female : Dheivaanai sri valli thalaivaa

Thiruchenthoorin vadivelavaa

Naan seitha poojaigal kuraivaa

Enthan kula dheivam neeyallavaa
Female : Soodum poovodum pottodum

Naan vaazh vendum

Eeraaru kannillaiyaa eeraaru kayillaiyaa

Irunthenna palan sollaiyyaa

Vendi vanagum pozhuthu udhavi puriya maruppatho
Male : Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu

Koottu paravai thanathu siragai thirumba virikkalaam
Male : Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : பூவே விடை கொடு
புறப்பட விரும்புது பூங்காற்று
இந்த வாழ்வே ஒரு வேஷம்
விழிகளில் இதற்கேன் நீரூற்று
விழிகளில் இதற்கேன் நீரூற்று ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்
நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது
கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்…… ஆண் : யாருக்கு யார் இங்கு உறவு
இதை ஊருக்கு யார் சொல்வது
கனவுக்குள் உண்டான கனவு
இதில் யார் நெஞ்சை யார் கொண்டதோ ஆண் : மண்ணில் வெவ்வேறு வேஷங்கள்
நாம் போட வந்தோம்
யார் வேஷம் மெய் என்பது
எல்லாமே பொய்யாவது ஆண் : எதற்காக துயர் கொள்வது
வாழ்க்கை இருக்கும் வரைக்கும்
வருத்தம் மறந்து சிரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்…… பெண் : தெய்வானை ஸ்ரீவள்ளி தலைவா
திருசெந்தூரின் வடிவேலவா
நான் செய்த பூஜைகள் குறைவா
எந்தன் குல தெய்வம் நீயல்லவா பெண் : சூடும் பூவோடும் பொட்டோடும்
நான் வாழ வேண்டும்
ஈராறு கண்ணில்லையா ஈராறு கையில்லையா
இருந்தென்ன பலன் சொல்லய்யா
வேண்டி வணங்கும்பொழுது உதவி புரிய மறுப்பதோ ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்
நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது
கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம் ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான
சொந்தங்கள் திசை மாறலாம்
விடை கூறி வெளியேறும் இந்நேரம்
கண்ணீரில் இசை பாடலாம்

Similar Posts