Enna Petha Raasa – Aambalaiya Latchanama Song Lyrics

Song: Aambalaiya Latchanama Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Enna Petha Raasa


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Male : Elloraiyum polavae

Ennai ennaalaagumodi podi

Elloraiyum polavae

Ennai ennaalaagumodi podi

Elloraiyum polavae…..
Chorus : Love love love love love love

Love love love love love love

Love love love love love love

Love love love love love love
Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa
Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa
Male : Podu podu sakka podu

Katcheriya vachchu paaru

Podu podu sakka podu

Katcheriya vachchu paaru
Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa

Aaha haa aahahaa
Male : Poovum vechchu pottum vechchu

Chorus : Hoi

Male : Road-la thaan ponnu nadanthaa

Chorus : Hoi

Male : Paaththu nikkum aambalaikku

Ennennavo aasa varum
Male : Alli vachchu amukki vachchu

Chorus : Hoi

Male : Aasaiyathaan marachchu vechchaa

Chorus : Hoi

Male : Aambalainga nenjukkulla

Anandhamthaan enga varum
Male : Nadakkum naaiyum

Chorus : Dagu dagudaa

Male : Ava thudikkum idaiyum

Chorus : Dagu dagu dagudadaa

Male : Izhukkum izhukkum

Chorus : Dagu dagudaa

Male : Nikkum idam vazhukkum vazhukkum

Chorus : Dagu dagu dagudadaa
Male : Ponnaalathaan

Chorus : Hoi

Male : Inbam undu

Chorus : Hoi

Male : Adha purinjukkadaa

Chorus : Hoi

Male : Mandu mandu

Chorus : Hoi
Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa
Male : Thinakkadi thinakkuthaa

Thinakkadi thinakkuthaa

Thinakkadi thinakkadi
Male : Kannupadum kaalazhagum

Chorus : Hoi

Male : Ponnizhukkum melazhagum

Chorus : Hoi

Male : Enni enni paaththathilae

Un pola yaarum illa
Male : Sangathiya marachchu vachchu

Chorus : Hoi

Male : Saagasaththa padichcha pulla

Chorus : Hoi

Male : Sammathaththa kitta vanthu

Solli puttaa enna pulla
Male : Pudichchaa sirippaa

Chorus : Dangu dangudaa

Male : Nenja thottu poova parippaa

Chorus : Dangu dangu dangudadaa

Male : Valaithaan virippaa

Chorus : Dangu dangudaa

Male : Mudivula avathaan jeyippaa

Chorus : Dangu dangu dangudadaa
Male : Ponnaalathaan

Chorus : Hoi

Male : Inbam undu

Chorus : Hoi

Male : Adha purinjukkadaa

Chorus : Hoi

Male : Mandu mandu

Chorus : Hoi
Male : Aambalaiyaa

Chorus : Aambalaiyaa

Male : Latchanamaa

Chorus : Latchanamaa
Male : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa
Male : Podu podu

Chorus : Hoi

Male : Sakka podu

Chorus : Hoi

Male : Katcheriya

Chorus : Hoi

Male : Vachchu paaru

Chorus : Hoi
Chorus : Aambalaiyaa latchanamaa irukkanumnaa

Kadhalichchu paarungadaa

Kadhalikka kanni ponnu maruththuputtaa

Ava kaala thottu kelungadaa

Aaha haa aahahaa


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே
என்னை எண்ணலாகுமோடி போடி
எல்லோரையும் போலவே……. குழு : லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ் லவ் லவ் லவ்லவ்
லவ்லவ்……லவ்லவ்லவ் லவ்
லவ்லவ்…….லவ்லவ்லவ் லவ் ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா ஆண் : போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு
போடு போடு சக்கப் போடு
கச்சேரிய வச்சுப் பாரு……. குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா ஆண் : பூவும் வெச்சு பொட்டும் வெச்சு
குழு : ஹோய்
ஆண் : ரோட்டுலதான் பொண்ணு நடந்தா
குழு : ஹோய்
ஆண் : பாத்து நிக்கும் ஆம்பளைக்கு
என்னென்னவோ ஆச வரும் ஆண் : அள்ளி வச்சு அமுக்கி வச்சு
குழு : ஹோய்
ஆண் : ஆசையத் தான் மறச்சு வெச்சா
குழு : ஹோய்
ஆண் : ஆம்பளைங்க நெஞ்சுக்குள்ள
ஆனந்தம் தான் எங்க வரும் ஆண் : நடக்கும் நடையும்
குழு : டகு டகுடா
ஆண் : அவ துடிக்கும் இடையும்
குழு : டகு டகு டகுடடா
ஆண் : இழுக்கும் இழுக்கும்
குழு : டகு டகுடா
ஆண் : நிக்கும் இடம் வழுக்கும் வழுக்கும்
குழு : டகு டகு டகுடடா ஆண் : பொண்ணாலதான்
குழு : ஹோய்
ஆண் : இன்பம் உண்டு
குழு : ஹோய்
ஆண் : அத புரிஞ்சுக்கடா
குழு : ஹோய்
ஆண் : மண்டு மண்டு
குழு : ஹோய் குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா…. ஆண் : தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்குதா
தினக்கடி தினக்கடி ஆண் : கண்ணுபடும் காலழகும்
குழு : ஹோய்
ஆண் : பொண்ணிழுக்கும் மேலழகும்
குழு : ஹோய்
ஆண் : எண்ணி எண்ணி பாத்ததிலே
உன் போல யாரும் இல்ல ஆண் : சங்கதிய மறச்சு வச்சு
குழு : ஹோய்
ஆண் : சாகசத்த படிச்ச புள்ள
குழு : ஹோய்
ஆண் : சம்மதத்த கிட்ட வந்து
சொல்லி புட்டா என்ன புள்ள ஆண் : புடிச்சா சிரிப்பா
குழு : டங்கு டங்கு டா
ஆண் : நெஞ்ச தொட்டு பூவ பறிப்பா
குழு : டங்கு டங்கு டங்குடடா
ஆண் : வலதான் விரிப்பா
குழு : டங்கு டங்கு டா
ஆண் : முடிவுல அவதான் ஜெயிப்பா
குழு : டங்கு டங்கு டங்குடடா ஆண் : பொண்ணாலதான்
குழு : ஹோய்
ஆண் : இன்பம் உண்டு
குழு : ஹோய்
ஆண் : அத புரிஞ்சுக்கடா
குழு : ஹோய்
ஆண் : மண்டு மண்டு
குழு : ஹோய் ஆண் : ஆம்பளையா
குழு : ஆம்பளையா
ஆண் : லட்சணமா
குழு : லட்சணமா ஆண் : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா…. ஆண் : போடு போடு
குழு : ஹோய்
ஆண் : சக்கப் போடு
குழு : ஹோய்
ஆண் : கச்சேரிய
குழு : ஹோய்
ஆண் : வச்சுப் பாரு
குழு : ஹோய் குழு : ஆம்பளையா லட்சணமா இருக்கணும்னா
காதலிச்சு பாருங்கடா
காதலிக்க கன்னிப் பொண்ணு மறுத்துபுட்டா
அவ கால தொட்டு கேளுங்கடா….
ஆஹ ஹா ஆஹஹா

Similar Posts