Enna Petha Raasa – Ellorakkum Nallavana Song Lyrics

Song: Ellorakkum Nallavana Song Lyrics

Lyricist: Ilaiyaraja

Movie: Enna Petha Raasa

English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Yaehae yae…..yaehae yae…..

Yaehae yaehae yaehae yaehae ehae

Yaehae yaehae yaehae yaehae ehae hae
Male : Ellaarukkum nallavanaa pera vaanganum

Antha pera vachchu pinnaala nee oora vaanganum

Padum paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru

Sinthichchu paaththidanum
Male : Nalla singaara thambigalaa

Yaarum thottaalae suttupudum

Ilam minsaara kambigalaa
Male : Ellaarukkum nallavanaa pera vaanganum

Antha pera vachchu pinnaala nee oora vaanganum
Chorus : ………………
Male : Enna peththa raasa endru

Unnai konjum thaaya paaru

Kai mulaichchu kaal mulaichchu

Pesum dheivam edhu veru
Male : Raththam madha paalaakki

Thanthathu thaaithaandaa

Peththu ava podaatti

Illaiyael saeithaandaa
Male : Kandapadi thaayai pesum

Kaavaaliyum ulla ooru

Antha vazhi neeyum ponaal

Repair aagum untha peru

Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru

Sinthichchu paaththidanum
Male : Nalla singaara thambigalaa

Yaarum thottaalae suttupudum

Ilam minsaara kambigalaa
Male : Ellaarukkum nallavanaa pera vaanganum

Antha pera vachchu pinnaala nee oora vaanganum
Chorus : ………………
Male : Kuppai mela kuppaiyaththaan

Kottaathae nee ooru naarum

Thappu mela thappu senjaa

Thaayaththaanae poyi serum
Male : Paaraiyil neer odum

Yaeru mattum yaeraathu

Paasam vitta perodum

Sonna sollu yaeraathu
Male : Puththi solli eththanaiyo

Paadiputtaen nooru nooru

Paarai pola mandaiyila

Yaeralaiyae bore-u bore-u

Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru

Sinthichchu paaththidanum
Male : Nalla singaara thambigalaa

Yaarum thottaalae suttupudum

Ilam minsaara kambigalaa
Male : Ellaarukkum nallavanaa pera vaanganum

Antha pera vachchu pinnaala nee oora vaanganum

Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏ…….ஏஹே ஏ…….
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஹே ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்
படும் பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு
சிந்திச்சு பாத்திடனும் ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா
யாரும் தொட்டாலே சுட்டுபுடும்
இளம் மின்சார கம்பிகளா ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் குழு : ……………………………. ஆண் : என்னப் பெத்த ராசா என்று
உன்னை கொஞ்சும் தாய பாரு
கை முளைச்சு கால் முளைச்சு
பேசும் தெய்வம் எது வேறு ஆண் : இரத்தம் மத பாலாக்கி
தந்தது தாய்தான்டா
பெத்து அவ போடாட்டி
இல்லையேல் சேய்தான்டா ஆண் : கண்டபடி தாயை பேசும்
காவாளியும் உள்ள ஊரு
அந்த வழி நீயும் போனால்
ரிப்பேர் ஆகும் உந்தன் பேரு
பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு
சிந்திச்சு பாத்திடனும் ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா
யாரும் தொட்டாலே சுட்டுபுடும்
இளம் மின்சார கம்பிகளா ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும் குழு : …………………… ஆண் : குப்பை மேல குப்பையத்தான்
கொட்டாதே நீ ஊரு நாறும்
தப்பு மேல தப்பு செஞ்சா
தாயத்தானே போயி சேரும் ஆண் : பாறையில நீர் ஓடும்
ஏரு மட்டும் ஏறாது
பாசம் விட்ட பேரோடும்
சொன்ன சொல்லு ஏறாது ஆண் : புத்தி சொல்லி எத்தனையோ
பாடிபுட்டேன் நூறு நூறு
பாறை போல மண்டையில
ஏறலையே போரு போரு