Enna Petha Raasa – Malligai Poo Kattilile Song Lyrics

Song: Malligai Poo Kattilile Song Lyrics

Lyricist: Vaali

Movie: Enna Petha Raasa


English Version

Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female : Sollavaa

Kadhaiyaa sollavaa

Paattaa sollavaa
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae

Medhuvaaga vanthu anaichchaan

Enna medhuvaaga vanthu anaichchaan

Avan vantha kadhai solli mudichchaan

Avan vantha kadhai solli mudichchaan
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae
Female : Poovoda kaaththum paattoda paattum

Onnaaga kalanthathu un neramthaan

Ennoda manasellaam boopaalamthaan
Female : Onnudamba killi kadhai solli polamba vechchaan

Kattililae thalli kayil alli keranga vechchaan

Thaerodu thaeru pola thegam rendu enanjuthu

Themmaangu kaaththukooda
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae

Medhuvaaga vanthu anaichchaan

Avan vantha kadhai solli mudichchaan

Avan vantha kadhai solli mudichchaan
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae
Female : Ponnaana naanum thindaadi ponaen

Mottaana arumbu naan poovaaginaen

Poovoda oorura thaenaaginaen
Female : Kattilukku mela pattu sela kalainjuthadi

Kondaiyila naanum vachcha poovum tholainjathadi

En maeni medaiyaakki adhula naalum naadagam

Ennaannu naanum solla

Maranthu pochchu aayiram aa…aa….aah….
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae

Medhuvaaga vanthu anaichchaan

Avan vantha kadhai solli mudichchaan

Avan vantha kadhai solli mudichchaan
Female : Malliya poo kattililae

Em mannavanum pakkaththilae….


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சொல்லவா…
கதையாச் சொல்லவா
பாட்டாச் சொல்லவா…… பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
என்ன மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே பெண் : பூவோட காத்தும் பாட்டோட பாட்டும்
ஒண்ணாகக் கலந்தது உன் நேரம்தான்
என்னோட மனசெல்லாம் பூபாளம்தான் பெண் : ஒன்னுடம்ப கிள்ளி கதை சொல்லி பொலம்ப வெச்சான்
கட்டிலிலே தள்ளி கையில் அள்ளி கெறங்க வெச்சான்
தேரோடு தேரு போல தேகம் ரெண்டு எணஞ்சது
தெம்மாங்கு காத்து கூட
வழி இல்லாம திரும்புது ஆ..ஆ….ஆஹ்… பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே பெண் : பொண்ணான நானும் திண்டாடிப் போனேன்
மொட்டான அரும்பு நான் பூவாகினேன்
பூவோட ஊறுர தேனாகினேன் பெண் : கட்டிலுக்கு மேல பட்டுச் சேல கலைஞ்சதடி
கொண்டையில நானும் வச்ச பூவும் தொலைஞ்சதடி
என் மேனி மேடையாக்கி அதுல நாளும் நாடகம்
என்னான்னு நானும் சொல்ல
மறந்து போச்சு ஆயிரம் ஆ..ஆ….ஆஹ்… பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே
மெதுவாக வந்து அணைச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான்
அவன் வந்த கதை சொல்லி முடிச்சான் பெண் : மல்லியப் பூ கட்டிலிலே
எம் மன்னவனும் பக்கத்திலே